புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
25 Posts - 42%
heezulia
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
1 Post - 2%
Barushree
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
7 Posts - 2%
prajai
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_m10விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:22 pm

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து
ஆந்திராவில் இடதுசாரிகள் போராட்டம்

-
விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  202012080837040152_Left-political-parties-protest-in-Andhra-Pradesh-in-support_SECVPF
-
ஐதராபாத்,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திராவின் ஏ.ஐ.சி.டி.யு. உள்ளிட்ட இடதுசாரிகள் கலந்து கொண்டு வேளாண் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:24 pm

கர்நாடகாவில் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  202012081022324072_Congress-protests-in-Karnataka-in-support-of-Bharat-Bandh_SECVPF
-
இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள விதான சவுதா பகுதியில் அமைந்திருக்கும் காந்தி சிலைக்கு அருகில், காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:27 pm

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 'பாரத் பந்த்':
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!

-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளது.

கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம், காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:29 pm

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’  202012081128559959_Delhi-Police-has-put-CM-Arvind-Kejriwal-under-house-arrest_SECVPF
-
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். மேலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று வந்த முதல் முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, எனவும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 08, 2020 7:59 pm

உழவர்களே நமது அச்சாணி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 08, 2020 8:37 pm

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பாஜக தொண்டர்களும் பொலீசாரும் சுற்றிவளைப்பு.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலை மறுத்த பொலீசார். பாஜாக வும் ,பொலீசாரும் தெரிவித்த காரணம்....

டெல்லி மாநகராட்சியின் 13,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை எடுக்கக்கோரிதான், மீனாட்சி லேகி தலைமையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜக மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்துகிறோம். அதற்கு பயந்து கொண்டுதான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் பதுங்கி இருக்கிறார். மற்றப்படி அவரை யாரும் வீட்டுகாவலில் வைக்கவில்லை என்று டெல்லி பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.(UTL)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக