புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
126 Posts - 77%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

291 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 8 Dec 2020 - 13:43

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை
அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின்
அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு
கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்
சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு
தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற
விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர்
ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம்
இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்
படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை.

ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல்
அனுமதியை கோர முடியும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல்
தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த
சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள்,
சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்
கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்
சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக
தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள்,
இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான
வாதங் களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல்
செய்ய வேண்டும்.

அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு
வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு,
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்
ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு
வழங்கியது.

அதன்படி சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை
திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு நிலங்களை
மீண்டும் கையகப்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற
நீதிபதிகள், நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு
மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக