ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

2 posters

Go down

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி Empty மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

Post by ayyasamy ram Mon Dec 07, 2020 7:02 pm

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி Tamil_News_12_7_2020_988445460796357
-
சென்னை,
ஜெயலலிதா இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவரது பெயர்
இருந்திருக்காது என்று வக்கீல் ஜோதி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான
வழக்குகள் குறித்து அவரின் வக்கீல் என்.ஜோதி, சென்னை
அண்ணா நகரில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சுமார் 80 நாட்கள்
கழித்துதான் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு புத்தகத்தில் எந்த இடத்திலும் ஜெயலலிதா பற்றி
விமர்சனம் செய்து கூறப்படவில்லை. இறந்து போன மனிதர்
மீது வழக்கு தொடர்ந்து நடத்தக்கூடாது என்பது தான் சட்ட விதி.

இறந்து போன நபர் விடுதலையாகிவிட்டார் என்ற நிலையில்
தான் இருக்கிறார். இறந்துபோனவர்கள் மீது எந்தவித
குற்றச்சாட்டுகளும் நீர்த்துவிடுகிறது என்பதுதான் சட்ட நிலைமை.

ஜெயலலிதா இறந்துவிட்டதை சசிகலா தரப்பு ஏன் சான்றிதழுடன்
வழக்கின்போது தாக்கல் செய்யவில்லை?
தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கில் ஜெயலலிதா பெயர்
இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதிமுகவில் நான் உறுப்பினராக இல்லை.
ஜெயலலிதா மீது வழக்கில் எந்த அபராதமும் இல்லை.
மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை பிணைக்கைதியாகவே வைத்திருந்தார்கள்
.இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி Empty Re: மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2020 9:18 pm

புன்னகை புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி Empty Re: மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2020 9:19 pm

புன்னகை புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி Empty Re: மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» ஒரு நாள் முன்னதாக ஜோதி தெரிந்ததாக பரபரப்பு: தேவசம்போர்டு திணறல்
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum