புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
25 Posts - 51%
heezulia
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
7 Posts - 2%
prajai
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_m10சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாஜிராவ்…ரஜினிகாந்த் ஆக மாற்றிய கே.பாலசந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 1:29 pm

நர்மதா பதிப்பகம், எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
எழுதிய, ‘தன்னம்பிக்கை தருகிறது ரஜினிகாந்த்
வாழ்க்கை வரலாறு’ நுாலிலிருந்து:

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடிக்க வந்த போது
நடந்த சம்பவம் இது:

‘சிவாஜிராவ்… நீங்களே உங்களுக்கு ஒரு நல்ல பெயரை
யோசனை பண்ணி சொல்லுங்க…’ என்றார், இயக்குனர்
கே.பாலசந்தர்.

சிவாஜி ராவுக்கு, சரத் அல்லது தன் குடும்ப பெயரான,
ஆர்.எஸ்.கெய்க்வாட் என, இரண்டில் ஒன்றை வைக்க ஆசை.
நண்பர்களிடம் ஆலோசித்தபோது, யாருமே அந்த இரு
பெயர்களையும் ஆதரிக்கவில்லை.

இதனால் அடுத்த நாள், பாலசந்தரிடம், ‘எனக்கு யோசனை
வரலே சார்… நீங்களே என்னை ஆசிர்வாதம் பண்ணி, பேரு
ஒன்றை வெச்சிடுங்க சார்…’ என்றார்.

‘சரி… ஒனக்கு ரஜினிகாந்த்ன்னு பேர் வெச்சுருக்கேன்.
‘காந்த்’ என்னோட ராசி பேர். என்னோட, மேஜர் சந்திரகாந்த்
நாடகத்திலே வர்ற சந்திரகாந்துக்கு ரெண்டு பிள்ளைங்க.
ஒரு கேரக்டர் ஸ்ரீகாந்த். அந்த பெயரில் ஏற்கனவே ஒரு,
‘ஆர்டிஸ்ட்’ இருக்கார்.

‘இன்னொரு கேரக்டர், ரஜினிகாந்த். இந்த பேரை யாருக்கு
வைக்கலாம்ன்னு, ரொம்ப நாளா யோசனை பண்ணிக்கிட்டு
இருந்தேன். இப்போ நீ வந்துட்டே… ஒனக்கே அந்த பேரை
வைச்சுடறேன்!

ரஜினிகாந்த், என்ன திருப்திதானே…’ என்றார்.

சட்டென பாலசந்தரின் காலைத் தொட்டு வணங்கி,
‘சார், நல்ல வில்லனா வரணும்ன்னு, என்னை ஆசிர்வாதம்
பண்ணுங்க…’ என வேண்டினார், ரஜினிகாந்த்

‘நல்ல வில்லனா… எதுக்குப்பா… நிச்சயமா, நீ ஒரு பெரிய
நடிகனா வரத்தான் போற பார்…’ என கூறினார், பாலசந்தர்.

நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக