Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்
2 posters
Page 1 of 1
கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்
சோனியா
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து
குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்து, கிருஸ்தவம்,
சீக்கியம் போன்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்த
இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்
செய்யப்பட்டு பெரும்பான்மை இஸ்லாமிய மதத்தினரால்
கட்டாய திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி
வருகிறது.
இந்த கட்டாய மதமாற்றம், திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும்
இளம்பெண்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்படும்
சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற மேலும்
ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி நகரை
சேர்ந்த தம்பதிகள் ரக்ஹா மசிஜ் - தெரசா. கிருஸ்தவ மதத்தை
சேர்ந்த இவர்களுக்கு மொத்தம் 6 மகள்கள் உள்ளனர்.
அவர்களில் சோனியா பிபி (24) மூத்த மகள்.
இதற்கிடையில், சோனியாயை அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய
இளைஞரான சஜீத் என்ற கடந்த 5 மாதங்களாக பின் தொடர்து
தொல்லைகொடுத்துள்ளான்.
மேலும், சோனியாவை மதமாற்றம் செய்து தனக்கு திருமணம்
செய்து தரும்படி சோனியாவின் பெற்றோரிடம் சஜீத் தனது
பெற்றோருடன் சென்று பெண் கேட்டுள்ளான்.
ஆனால், சஜீத்தை திருமணம் செய்துகொள்ள தனக்கு சம்மதம்
இல்லை என சோனியா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்,
தனது மகளை சஜீத்திற்கு திருமணம் செய்துகொடுக்க
சோனியாவின் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாததால்
திருமணத்திற்கு அவர்கள் சம்பதம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சஜீத் தனது நண்பன் ஃபைசனுடன்
இணைந்து சோனியாவை கொலை செய்துவிடுவேன் என
மிரட்டல் விடுத்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி காலை சோனியாவின் வீட்டிற்கு
வந்த சஜீத்தின் நண்பன் ஃபைசன் அவரை அழைத்துக்கொண்டு
ராவல்பெண்டியில் உள்ள ஃபசையா காலணி பேருந்து
நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளான். அப்போது அங்குவந்த
துப்பாக்கியுடன் வந்த சஜீத் தான் வைத்திருந்த துப்பாக்கியால்
சோனியாவின் தலையில் பலமுறை சுட்டுள்ளான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சஜீத்தின் நண்பன்
ஃபைசனை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சஜீத்தை
தீவிரமாக தேடிவருகின்றனர்.
மாற்றுமத நபரை கட்டாய மதம்மாறி திருமணம் செய மறுப்பு தெரிவித்த
சோனியா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசோனியாவின் தலையில்
பலமுறை சுட்டுள்ளான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்
சஜீத்தின் நண்பன் ஃபைசனை கைது செய்துள்ளனர். மேலும்,
தலைமறைவாக உள்ள சஜீத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.
மாற்றுமத நபரை கட்டாய மதம்மாறி திருமணம் செய மறுப்பு தெரிவித்த
சோனியா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் உள்ள
சிறுபான்மை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மாலைமலர்
Re: கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்
ம்ம்... இது இன்னும் 20 -30 வருடங்களில் இந்தியாவிற்கும் வந்துவிடும் என்று வாட்ஸாப்பில் செய்திகள் உலா வருகிறது அண்ணா......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» பாகிஸ்தானில் கோஷ்டி மோல் 7 இந்துக்கள் சுட்டுக்கொலை
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» பாகிஸ்தானில் கோஷ்டி மோல் 7 இந்துக்கள் சுட்டுக்கொலை
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை; தலிபான் பயங்கரவாதிகள் கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|