ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவி படத்தில் கங்கனா

Go down

தலைவி படத்தில் கங்கனா Empty தலைவி படத்தில் கங்கனா

Post by ayyasamy ram Sun Dec 06, 2020 12:13 pm

தலைவி படத்தில் கங்கனா 202012051540483854_1_Thalaivi._L_styvpf
-
திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய
ஜெயலலிதா நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
இதில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும்
28 படங்களில் நடித்துள்ளார்.

இவரது வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் உருவாகி
வருகிறது.

தலைவி படத்தில் கங்கனா ரனாவத், ஜெயலலிதா
கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவு
தினத்தை ஒட்டி தலைவி படக்குழுவினர், படத்தின்
புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவி படத்தில் கங்கனா Empty Re: தலைவி படத்தில் கங்கனா

Post by Guest Sun Dec 06, 2020 12:31 pm

தலைவி படத்தில் கங்கனா Xjayali1-1607146912.jpg.pagespeed.ic.RR8Hr_pFgV

அமெரிக்காவில் மேக்கப் செய்தாராம்...ட்விட்டரில் கங்கணா.

avatar
Guest
Guest


Back to top Go down

தலைவி படத்தில் கங்கனா Empty Re: தலைவி படத்தில் கங்கனா

Post by ayyasamy ram Mon Dec 07, 2020 1:44 pm

சட்டசபையில் கங்கனா ரணாவத் – வைரலாகும் புகைப்படம்
-
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்,
சட்டசபையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

.சட்டசபையில் கங்கனா ரணாவத் - வைரலாகும் புகைப்படம்

கங்கனா ரணாவத்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி
‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
-
தலைவி படத்தில் கங்கனா 202010111320414213_1_kanda5._L_styvpf
-
ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்
நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
-
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி
இப்படத்தை தயாரிக்கிறார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு
நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
-
தலைவி படத்தில் கங்கனா 202010111320414213_1_kanda5._L_styvpf
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி
படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும்
தொடங்கியது.

அதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள்
படமாக்கப்பட்டது. தற்போது அதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை
நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவி படத்தில் கங்கனா Empty Re: தலைவி படத்தில் கங்கனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum