Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிய கழுகை வேட்டையாட சிறப்பு அனுமதி சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் ஜிங்ஜாக்
Page 1 of 1
அரிய கழுகை வேட்டையாட சிறப்பு அனுமதி சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் ஜிங்ஜாக்
-
இஸ்லாமாபாத்:
அரிய வகை பறவையான, ‘ஹவுபாரா பஸ்டர்ட்’ எனப்படும்
வெண்கழுத்து ராஜாளிகளை வேட்டையாடுவதற்கு சவுதி இளவரசர்
முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் சிறப்பு அனுமதி
வழங்கியுள்ளது.
ஹவுபாரா என்பது அரபு நாடுகளில் காணப்படும் அரிய வகை வெண்
கழுத்து ராஜாளியாகும். இவை ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில்
அரேபியா உள்ளிட மத்திய ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவில்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனத்துக்கு இடம்
பெயரும்.
இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பாகிஸ்தானில்
இதை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
சவுதி அரசர் முகமது பின் சல்மானுக்கு 2020-2021ம் ஆண்டு பருவ காலத்தில்
இந்த கழுகுகளை வேட்டையாடுவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை
அமைச்சகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இளவரசருடன் அரச குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவருக்கும் இந்த
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர்
இம்ரான் கான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, இந்த பறவைகளை
வேட்டையாட அனுமதிப்பதை கடுமையாக விமர்சித்து வந்தார்.
தற்போது அவரே இதற்கு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.
* ஹவுபாரா கழுகுகளின் இறைச்சி, பாலியல் வேட்கையை தூண்டும்
என்பதால் அரசர்கள், இளவரசர்கள் இதை அதிகளவில் வேட்டையாடி
உண்ண விரும்புகின்றனர். அதற்காகவே, இவற்றை வேட்டையாட
பாகிஸ்தானுக்கு வருகின்றனர்.
* இதற்கு அனுமதி மறுப்பத்தால் அரபு நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல்
போய் விடுமோ என்ற அச்சத்தில், பாகிஸ்தானும் இந்த சிறப்பு அனுமதி
அளித்து ‘ஜிங்ஜாக்’ தட்டி வருகிறது.
தினகரன்
Similar topics
» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி
» சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:
» தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
» சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:
» தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|