ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_c10 
Dr.S.Soundarapandian
பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_c10பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_m10பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு

Go down

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Empty பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு

Post by ayyasamy ram Sat Dec 05, 2020 4:21 pm

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Tamil_News_large_2665354
-
மதுரை:
மாணவர்கள், முதியோர்களுக்கு சேவை மற்றும்
சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுக்காக மதுரை மாணவர்
யோகபாலாஜியை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை பரிந்துரைத்துள்ளது.

கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஐ.டெக்., 3ம் ஆண்டு
படித்து வருகிறார். வசதிவாய்ப்பு, கல்வி போன்று
எந்தப் பின்னணியும் இல்லாமல் எப்படி ஜெயித்தார்
யோக பாலாஜி… அவரே விவரிக்கிறார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் சொந்த ஊர்.
அப்பா கணேசன் தனியார் நிதிநிறுவன வாட்ச்மேன்.
அம்மா மீனாட்சி கோவை தொண்டாமுத்துாரில் ஊர்நல
அலுவலர்.

10ம் வகுப்பு வரை முடுவார்பட்டி அரசு பள்ளி, அதன்பின்
செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். கோவை பி.எஸ்.ஜி.,
கல்லுாரியில் அரசு கோட்டாவில் சிவில் இன்ஜினியரிங்
கிடைத்தது.

விருப்பப்பட்ட பாடம் கிடைத்ததால் ஆசையாய் படித்த
போது தான் கான்கிரீட்டின் ஆபத்து தெரியவந்தது.
ஒரு எக்டேர் பரப்பில் வீடுகட்டும் போது பயன்படுத்தப்படும்
கான்கிரீட்டால் 78 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு
வெளியாகிறது.

அதுகுறித்து ஆராய்ச்சி செய்தேன். மணல், சிமென்ட்,
ஜல்லிக்கு மாற்றான பொருட்களை 50 சதவீதம் சேர்த்தால்
இந்த கார்பன் டை ஆக்ஸைடு மாசை குறைக்கலாம் என
கண்டறிந்தேன்.

தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சிலிகான் புகை,
கடலை தோல், முட்டைஓடு, கரும்பு சக்கை, குவாரி டஸ்ட்,
மார்பிள் டஸ்ட் ஆகியவற்றை மாற்றுப் பொருளாக
கண்டறிந்தேன். பள்ளியில் படிக்கும் போதே மரம் நடுவது,
சுற்றுச்சூழல் கவிதை எழுதுவதை தொடர்ந்தேன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு Empty Re: பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு

Post by ayyasamy ram Sat Dec 05, 2020 4:21 pm



கல்லுாரி விடுமுறை நாட்களில் அங்குள்ள அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு ஆங்கில, கணித வகுப்புகள் எடுத்தேன்.
என்னைப் போல் கஷ்டப்படும் மாணவர்களை கண்டறிந்து
உயர்கல்வியில் சேர தொண்டு நிறுவனங்களோடு
இணைந்து செயல்பட்டேன்.

திறமையான மாணவன் முன்னுக்கு வரவேண்டும் என்பதே
எனது நோக்கம். ஆதரவற்றோரை முதியோர் இல்லங்களில்
சேர்த்து வந்தேன். கொரோனா காலத்தில் மதுரை வந்த
போதும் எங்கள் கிராமத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு
பாடல், பயிற்சி அளித்துவந்தேன்.

இந்த செயல்பாடுகளை அறிந்த மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான
'சமாதான் சேலஞ்ச்'சில் என்னை சேர்த்தது.

கடந்த மாதம் யுனெஸ்கோவின் காலநிலை மாற்றம் குறித்த
ஆன்லைன் மாநாட்டில் கொரோனாவுக்கும், காலநிலைக்கும்
உள்ள ஒற்றுமை குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாட்டில்
கான்கிரீட்டின் பங்கு குறித்தும் 35 நிமிடங்கள் பேசினேன்.

சிறப்பாக பேசியதற்காக அமெரிக்காவின் முன்னாள் துணை
அதிபர் அல்கோர் எனக்கு 'கிரீன் பின்' விருது வழங்கினார்.

கான்கிரீட் குறித்த எனது ஆய்வுக்காக அமெரிக்கன் கான்கிரீட்
இன்ஸ்டிடியூட் 500 டாலர்கள் பரிசு வழங்கியது.
கட்டுமானத் துறையில் சுற்றுச்சூழலுக்கு மாசு இன்றி சாதிக்க
வேண்டும் என்பது தான் எனது ஆசை.

அதுவே சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்றார்.
யோகபாலாஜியின் சேவையை பாராட்டி மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை இவரின் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு
பரிந்துரைத்துள்ளது.

இது மதுரை மண்ணுக்கும் கிடைத்த பெருமை தான்.
-
--------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மஸ்ரீ விருதுக்கு விவசாயியின் பெயர் பரிந்துரை
» இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்(இந்த விருதுக்கு இதை விட கேவலம் எதுவும் இல்லை )
» அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை
» அமெரிக்க விருதுக்கு மகாத்மா காந்தி பெயர் பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum