புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 2:12 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 12:07 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 7:07 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 3:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:23 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 6:02 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 4:16 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 4:15 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 4:14 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 10:51 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 6:37 am
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:31 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:25 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:23 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:21 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:30 am
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:28 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:26 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:24 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:22 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:21 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:20 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:19 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:17 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
Page 1 of 1 •
-
கணக்கு வைத்துக்கொள்ளாமல் தமிழன் பார்க்கும்
படங்களுள் முதன்மையானது ‘முதல் மரியாதை’ .
சிவாஜியின் மாறிய வயதிற்கு தகுந்தபடி கதை வேண்டும் ;
கிடைத்து விட்டது ; பாட்டுக்கு பின்னணி குரல் ?
புதிதாய் வேண்டுமே.. கணீர் என்ற சிவாஜியின் குரல்
இந்த படத்தின் மிகபெரிய பலம் . அதை பாடும்போதும்
காட்ட வேண்டுமே? டி. எம். எஸ். இப்போது அதற்கு
பொருந்த மாட்டாரே ?
என்று பாரதிராஜா சற்றே சிந்தித்தபோது மனதில் வந்த
ஒரே குரல் மலேசியா வாசுதேவனுடயது. இன்று வரை
‘பூங்காற்று திரும்புமா ?’ என்று பாடல் ஆரம்பித்தால்
கண்களில் தானாக மின்னுகிறது கண்ணீர்.
இளையராஜா, பாரதிராஜா கூட்டணியில் சேர்ந்து
’16 வயதினிலே’யில் இரண்டு ஹிட் பாடலை கொடுத்த
பிறகு இவருக்கு நிதானிக்க நேரமில்லை . தொடர்ந்து
வரும் வாய்ப்புகள் ..தொய்வில்லாத குரல்..
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ஒரே போட்டி பாடகர்.
இன்று வரை தமிழில் 8000 பாடல்கள் பாடியுள்ளார்.
பாடல்களின் எந்த வகையையும் இவர் குரல் ஆட்சி
செய்யும். ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையே’
,’கோவில் மணி ஓசை தனை ‘என்று காதல் மெலடி
பாடல்களும் சரி , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு ‘,
வெட்டி வேரு வாசம் ‘ என்று கிராமிய மணம் வீசும்
பாடல்களும் சரி ,
‘தென்கிழக்கு சீமையில’ என்று மனதை கரைய
வைக்கும் சோக பாடலும் சரி , ‘என்னமா கண்ணு ?
சௌக்கியமா ? ‘ , ரோமியோவில் -‘அன்பே நீதானே என்
வாழ்வில் ‘ என நக்கலடிக்கும் பாடல்களும் சரி தமிழ்
ரசிகர்களை கிறங்கடித்த கதை எல்லாரும் அறிந்தது.
இளைஞர்களை இன்று வரை ஆட வைக்கும் இவரது
பாடல்கள் ‘ஆசை நூறு வகை..வாழ்வில் நூறு சுவை ‘ ,
‘தண்ணி கருத்திருச்சு’ , ‘ஆளானாலும் ஆளு ‘
ரஜினிக்கு அப்போதைய ஓபனிங் சாங்குக்கு இவர்
கட்டாயம் வேண்டும். ‘பொதுவாக என் மனசு தங்கம்’
என்று ரஜினிக்கு குரல் கொடுத்து அவர் ரசிகர்களை
ஈர்த்து தன்னுடன் வைத்துக்கொண்டார் வாசுதேவன்.
அதை தொடர்ந்து ‘எஜமான் காலடி மண் எடுத்து’ம் ,
‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ வரை நிறைய பாடல்கள்
இவருக்கு ரஜினி படங்களில் உண்டு.
பாடல் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் தனி இடம்
இவருக்கு உண்டு . வேறு எந்த பாடகர்களும் நடிப்பை
இரண்டாம்பட்சமாக சுமாராக பயன்படுத்தியபோது ,
இவர் அதிலும் தனது முழுத்திறமையை காட்டினார்.
‘ஒரு கைதியின் டைரி’யில் வில்லன் பாத்திரத்தில்
அசத்தியபின் இவரை விழி உயர்த்தி வித்தியாசமாக
திரும்பி பார்த்த தமிழ் உலகம் ஊமை விழிகளில் இவர்
நடிப்பை கைத்தட்டி பாராட்டியது.
அதன் பின் முதல் வசந்தம் , கதாநாயகன் என நடிப்பில்
ஒரு சுற்று வந்தார்.
சிவாஜி மறைவுக்கு பிறகு முதல் மரியாதை பார்க்கும்
போதெல்லாம் மனதில் ஒரு கனம் தோன்றும்.
இனி அந்த கனம் இரண்டு பங்கு அதிகமாகும்.
வாசுதேவன் இப்படி ஒருமுறை பேட்டியில் சொன்னார் –
‘ நான் யாரிடமும் வாய்ப்புக்கு நின்றதில்லை.நான்
இந்தியா வரும்போது ஒன்றிரண்டு பாடல்கள் பாடினால்
போதும் என்றுதான் வந்தேன்.
ஆனால் இவ்வளவு பாடல்கள் பாட எனக்கு வாய்ப்பு
கிடைத்தது. பணம் , புகழ் , வெற்றி எல்லாம் பார்த்தாகி
விட்டது. மற்ற பாடகர்கள் அளவுக்கு நான் அதிகமாக
பாடவில்லை என்று ஒரு போதும் நினைத்ததில்லை.
எவரெஸ்டை ஏறி கடக்க முடியவில்லை என அதிருப்தி
கொண்டதில்லை. மாறாக பழனி மலை ஏறிய திருப்தி
எனக்கு உள்ளது. எனக்கு அது போதும்’
நன்றி- அபிமன்யு வலைக்களம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1