புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
5 Posts - 2%
i6appar
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
3 Posts - 1%
Manimegala
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
443 Posts - 47%
heezulia
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
30 Posts - 3%
prajai
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_m10சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்கத்துக்கு ஒருகடிதம்!!

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Jan 10, 2010 12:35 pm

சொர்கத்துக்கு ஒருகடிதம்

அனுப்புநர்
கிருஷ்ணன்
நரகம், பூமியிலிருந்து,

பெறுநர்
என்தங்கை
சொர்க்கம்,வானில்.

அன்பு தங்கைக்கு பாசமுள்ள? சகோதரன் கிருஷ்ணன் எழுதுவது...

என்னவென்றால்
இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம்
பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும்
உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)

பிறந்து
25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற
நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.

அளவற்ற
தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு
அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய
தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும்
பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,தாயையும்,தந்தையயும்
தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை
சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு
பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை
தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல்
ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த
கடவுளுக்கு மனசு வந்தது?

நான் தாய்மாமன் சீர்
கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும்
கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும்
பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக
ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில்
கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய்
கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும்
குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு
கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ
தவிர்த்து யாருமில்லை.

ஒருவேளை போலி பாசங்கள்
வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு
விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா? இல்லை
கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது
தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி
கொண்டாயா?பெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை
வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயா?கணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார்
கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா?

நீயிருந்திருந்தால்
எனக்காக என் காதலிக்கு தூது சென்றிருப்பாய் காதலும்
ஜெயித்திருக்கும்.நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம்
கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன்
பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு
தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு
முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு
கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி
தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய
பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர்
உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன்
அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.

சகோதரி
நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய்
என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும்
என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும்
நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை
நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும்
பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய்
சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த
சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.

இவண் உன் பாசத்திற்க்கும்
நேசத்திற்க்குமுரிய சகோதரன்..........
|||||கிருஷ்ணன்...|||||

அனைத்தும் கற்பனையே
(தங்கையின் பதில் விரைவில் நரகத்துக்கு ஒருகடிதம் என்ற தலைப்பில் பதியும்).............

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Tue Jan 12, 2010 7:40 pm

அனைத்தும் கற்பனையே
(தங்கையின் பதில் விரைவில் நரகத்துக்கு ஒருகடிதம் என்ற தலைப்பில் பதியும்).............

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jan 12, 2010 8:39 pm

எவ்வளவு பாசம் இங்குள்ளது! அருமையான கற்பனை, பாராட்டுக்கள் கிருஷ்னன்!

"மண்ணுக்கு போகும் கண்ணை மனிதனுக்கு அளித்தால் என்ன"
சொர்கத்துக்கு ஒருகடிதம்!! 678642சொர்கத்துக்கு ஒருகடிதம்!! 678642சொர்கத்துக்கு ஒருகடிதம்!! 678642

சொர்கத்துக்கு ஒருகடிதம்!! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக