புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
85 Posts - 77%
heezulia
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
250 Posts - 77%
heezulia
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
8 Posts - 2%
prajai
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_m1080 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 8:17 am

புதுடில்லி :
நாட்டில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின்
எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக,
மார்ச் மாதம், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தி
வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய
துவங்கியதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதன்படி, மே, 25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவைகள்
மீண்டும் துவக்கப்பட்டன. எனினும், அப்போது, 33 சதவீத
விமானங்களை மட்டுமே இயக்க, விமான நிறுவனங்களுக்கு,
விமானப் போக்குவரத்துத் துறை, அனுமதி வழங்கியது.

இதன்பின், படிப்படியாக, விமானங்களின் எண்ணிக்கையை,
70 சதவீதமாக அதிகரிக்க, அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை,
மேலும் உயர்த்தி, மத்திய அரசு, வெளியிட்ட அறிவிப்பு
இது குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்
ஹர்தீப் சிங் புரி, நேற்று, 'டுவிட்டர்' வாயிலாக வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மே, 25ல், உள்நாட்டு விமானங்களில் பயணிக்க,
30 ஆயிரம் பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த
எண்ணிக்கை, பின், 2.52 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின்
எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து,
80 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக