Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
Page 1 of 1
எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
-
சிகாகோ :
அமெரிக்காவில், எச் - 1பி விசாவுக்கு, டிரம்ப் நிர்வாகம் விதித்த
புதிய கட்டுப்பாடுகளை, கலிபோர்னியா நீதிமன்றம், நிராகரித்துள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்.
அமெரிக்காவில், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ
துறையை சேர்ந்த வெளிநாட்டினர், 85 ஆயிரம் பேருக்கு, ஒவ்வொரு
ஆண்டும், எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.
மக்கள் நலன்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விசாவை புதுப்பித்துக்கொள்ள
வேண்டும். அமெரிக்காவில், இந்த விசாவில் பணியாற்றுவோரில்,
ஆறு லட்சம் பேர், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலால், அமெரிக்காவில்,
பொருளாதாரம் நசிந்து, வேலையில்லா பிரச்னை அதிகரித்தது. உள்ளூர்
அமெரிக்கர்கள் பலர் வேலைகளை இழந்தனர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டு மக்களின்
நலனை கருத்தில்கொண்டு, எச் - 1பி விசா வினியோகத்தை, இந்த ஆண்டு
இறுதிவரை நிறுத்தி வைத்து, கடந்த ஜூனில் உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த அக்டோபரில், எச் - 1பி விசா பெறுவோருக்கு,
சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திறமையான மற்றும் தகுதியுடைய
வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு மட்டுமே, எச் - 1பி விசா
வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
மேலும், அதிக சம்பளத்திற்கு மட்டுமே, வெளிநாட்டு தொழிலாளர்களை
பணியமர்த்த, அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
இந்தக் கட்டுப்பாடுகளால், புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களில்,
மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, விசா கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு,
கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதி ஜெப்ரி வைட், எச் - 1பி விசா பெறுவோருக்கு
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
'நாஸ்காம்' வரவேற்பு
எச் - 1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து, நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவை, 'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை
நிறுவனங்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நீதிமன்ற உத்தரவை நாங்கள்
வரவேற்கிறோம். அமெரிக்காவிற்கு, இதுபோன்ற விசா திட்டங்கள்எவ்வளவு
முக்கியம் என்பதை, நீதிமன்றம் தெளிவாக்கிவிட்டது' என, கூறப்பட்டுள்ளது.
தினமலர்
Re: எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
நம் அரசியல்வாதிகள் மாதிரி மண்ணின் மைந்தர்களுக்கே
வேலை அப்படீன்னு டிரம்ப் ஸ்டண்ட் அடிச்சுப்பார்த்தார் .
ஆனால் அமெரிக்காவில் அனைவரும் குடியேறிகள்தாங்கிறதை
மறந்துட்டார் போலும் .
அம்மண்ணின் மைந்தர்கள் இன்னும் மிச்சம் இருக்கும்
செவ்விந்தியர்களின் வம்சாவளியினர்தான்
-
-பாஸ்கரன்- தினமலர் வாசகர்
வேலை அப்படீன்னு டிரம்ப் ஸ்டண்ட் அடிச்சுப்பார்த்தார் .
ஆனால் அமெரிக்காவில் அனைவரும் குடியேறிகள்தாங்கிறதை
மறந்துட்டார் போலும் .
அம்மண்ணின் மைந்தர்கள் இன்னும் மிச்சம் இருக்கும்
செவ்விந்தியர்களின் வம்சாவளியினர்தான்
-
-பாஸ்கரன்- தினமலர் வாசகர்
Similar topics
» 'எச் -1பி விசா' தடை காலாவதி: இந்தியர்கள் நிம்மதி
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் விசா ரத்து
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» 'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
» துபாயில் வேலை செய்வதற்கு புதிய விசா கட்டுப்பாடுகள்
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் விசா ரத்து
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» 'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
» துபாயில் வேலை செய்வதற்கு புதிய விசா கட்டுப்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|