ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 3:32 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

Admins Online

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by T.N.Balasubramanian on Thu Dec 03, 2020 2:06 pm

அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து சந்திப்போம் என வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்து முடிவுகளும் வெளியாகின. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார்.
எனினும், தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக ட்ரம்ப் தரப்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டும் அவரது குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன.
ஜோ பைடன் அதிபர் என உறுதிசெய்யப்பட்டுவிட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பைடன் அதிபராக உறுதிசெய்யப்பட வாய்ப்பே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியே கண்டுக்கல: கடுப்பில் ட்ரம்ப்

இந்நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்கலாம் என வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் விருந்து நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. இதில் பல்வேறு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இந்த விருந்தின்போது பேசிய ட்ரம்ப், “கடந்த நான்கு ஆண்டுகள் சிறப்பாக இருந்தது. மீண்டும் நான்கு ஆண்டுகள் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறோம். முடியாவிட்டால், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ட்ரம்ப் பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நன்றி சமயம்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27811
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty Re: இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by T.N.Balasubramanian on Thu Dec 03, 2020 2:07 pm

இப்போ போறேன் திரும்பி வருவேன்--வடிவேலு சொல்லற மாதிரி இருக்கு.



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27811
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

சக்தி18 likes this post

Back to top Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty Re: இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by சக்தி18 on Thu Dec 03, 2020 3:09 pm

ட்ரம்பை உண்டு இல்லை என ஆக்கினவர் CNN வெள்ளைமாளிகை நிருபர் கைட்லான் கொலின்ஸ் ஆவார்.

சமீபத்தில் அவர் தனது ஊடகத்தில் வெளியிட்ட மீம்ஸ்.. ஊடக சந்திப்பு..

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் 36195490-8995371-image-a-12_1606540807572

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் 36195502-8995371-image-a-10_1606540742101
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2547
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768

Back to top Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty Re: இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by T.N.Balasubramanian on Thu Dec 03, 2020 5:46 pm

அநியாயம் அநியாயம்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27811
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty Re: இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by krishnaamma on Thu Dec 03, 2020 8:16 pm

@T.N.Balasubramanian wrote:இப்போ போறேன் திரும்பி வருவேன்--வடிவேலு சொல்லற மாதிரி இருக்கு.

மேற்கோள் செய்த பதிவு: 1336700

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப் Empty Re: இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum