புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_c10இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_m10இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_c10 
66 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_c10இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_m10இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Poll_c10 
231 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84747
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 3 Dec 2020 - 9:07

இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள் Singapore-tamil-festival
-
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்று நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதிவரை பிரம்மாண்டமாக தமிழ்மொழி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக விழா நடத்துவது வழக்கம். சிங்கப்பூரில் தமிழ் மக்களிடையே தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் ஊக்குவிக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் வளர் தமிழ் இயக்கம் பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து தமிழ் மொழி விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தமிழ்மொழி விழா கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர் இந்த ஆண்டு தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளை இணையத்தில் நடத்த தீர்மாணித்து அறிவித்தனர்.

அதன்படி வளர் தமிழ் இயக்கம், தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்துடன் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகளை இணையத்தில் நடத்து வதாக அறிவித்தது.

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள வளர்தமிழ் இயக்கத்தின் இயக்குனர் தலைவர் மனோகரன் நிகழ்ச்சிகள் பற்றி ஊடகங்களிடம் கூறுகையில், “அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் இந்த மெய்நிகர் தமிழ்மொழி விழா 2020ல் அமைந்துள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் பாதுகாப்பாகவும் சுகமாகவும் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம்” என்று கூறினார்.

மேலும், “தமிழ் மொழி விழா இணையத்தில் நடத்துவதற்காக பங்களிக்கும் அமைப்புகள் கடினமாக உழைத்து வருவகின்றனர். இலக்கியம், பேச்சுப்போட்டி, கலைகள், கலாசாரம் என பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய மொத்தம் 25 இணைய நிகழ்ச்சிகளை ஜூம், ஃபேஸ்புக் போன்ற தளங்களின் மூலம் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த ஆண்டின் மெய்நிகர் நிகழ்ச்சிகளைப் படைக்கும் முயற்சியில் ஆறு புதிய பங்களிக்கும் அமைப்புகள் கைகோர்த்துள்ளன.” மனோகரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கதை சொல்லும் நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் விருப்பமானதாக இருக்கிறது. அதனால்,‘நூல் மோன்ஸ்டர்ஸ்’ படைக்கும் ‘நூலாபலூஸா’ எனும் மின்னிலக்கக் கதைச் சொல்லும் நிகழ்ச்சி பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது.

‘நன்னெறி தங்கம்’ எனும் கவிதை வாசிப்புடன் மேசை இசை படைப்பு நிகழ்ச்சியை ‘கலாமஞ்சரி’ அமைப்பு சார்பில் டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது.

புகைப்படப் போட்டியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளனர்.

சிங்கப்பூர் தமிழர்கள் கொண்டாடும் தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கம் facebook.com/tamillanguagecouncilsinsingapore, இன்ஸ்டாகிராம் பக்கம் @TamilLangFestival அல்லது www.tamil.org.sg இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் தமிழர்கள் இந்த ஆண்டு தமிழ் மொழி விழாவை 25 நிகழ்ச்சிகளுடன் இணையத்தில் கொண்டாடுவதால் உலகத் தமிழர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 3 Dec 2020 - 14:06

வெளி நாடுகளில் தமிழுக்கு கொடுக்கும் மரியாதை, நம் தமிழ்நாட்டில் இல்லை. சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 3 Dec 2020 - 14:20

இரமணியன் சரியாகச் சொன்னார்!

தமிழ்நாட்டவர்கள் தமிழுக்கு வரும் சோதனையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்!
சிங்கப்பூர்த் தமிழர்கள் களத்தில் இறங்க வேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84747
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 3 Dec 2020 - 15:13

சிங்கப்பூரில் அரசு நடத்தும் லைப்ரரியிலே
தமிழ் தினசரிகள். தமிழ் வார, மாத இதழ்கள்
அனைத்தும் இருக்கும்.

அதே போல தமிழில் நூல்கள் (கவிதை, இலக்கியம்,
கட்டுரைகள், நாவல்கள் என அனைத்து வகையும்
மற்றும் சிறுவர்களுக்கான
நூல்களும் கிடைக்கும்,

நூலக மெம்பர்கள் ஒரே நேரத்தில் ஆறு புத்தகங்கள்
வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள்
-
பள்ளி கோடை விடுமுறையில் (நவம்பர் மத்தியிலிருந்து
டிசம்பர் 31 ) வரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்
புத்தகங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதாவது
12 புத்தகங்கள் எடுத்து செல்லலாம்.
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக