Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்.... by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
Page 1 of 1
இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
![இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..! Tamil_News_12_2_2020_254421412944794](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_12_2_2020_254421412944794.jpg)
-
கேன்பெர்ரா:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்
13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை
தேர்வு செய்தார். இதனையடுத்து, தொடக்க வீரர்களாக
களமிறங்கிய தவான் மற்றும் ஷுப்மன் கில் ஓரளவு நல்ல
தொடக்கத்தை அளித்தனர்.
அதன் பின், தவான் 16 ரன்கள், ஷுப்மன் கில் 33 ரன்களில்
ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கோஹ்லி
நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டியில்
12,000 ரன்களை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
விராட் கோலி கடந்தார்.
மொத்தமாக 242 ஒருநாள் போட்டியில் வியைளாடி 12,000 ரன்களை
குவித்துள்ளார்.
இந்த நிலையில் கேப்டன் விராட் கோலி 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் , கே.எல்.ராகுல் 5 ரன்கள் என
அடுத்தது ஆட்டமிழந்த நிலையில், ஹார்டிக் பாண்டியா மற்றும்
ஜடேஜா அதிரடியாக ஆடி களத்தில் நிலைத்து நின்றனர்.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 302 ரன்கள் எடுத்தனர்.
அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 92 ரன்கள் , ஜடேஜா 66 ரன்கள்,
விராட் கோலி 63 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின்
2வது ஓவரை வீசிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச
போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும், இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடியால் விக்கெட்கள்
சரியான இடைவெளியில் சரிந்த வண்ணம் இருந்தது. இதனால்
ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 289 ரன்கள் மட்டுமே எடுத்து
10 விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பின்ச் 75 ரன்கள்,
மெக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே
கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|