ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரங்கிக்காயின் கதை

4 posters

Go down

பரங்கிக்காயின் கதை Empty பரங்கிக்காயின் கதை

Post by சிவா Tue Jan 12, 2010 7:34 pm

பரங்கிக்காயின் கதை Cut%20pumpkin

பரங்கிக்காயை `பெபோன்' என்று முதலில் குறிப்பிட்டவர்கள் கிரேக்கர்கள்தான். அதற்கு `பெரிய முழாம் பழம்' என்று அர்த்தம். `பெபோன்' என்பதுதான் பிரெஞ்சுக்காரர்களின் உச்சரிப்பில் `பொம்பன்' ஆனது. எப்போதும் பிரெஞ்சுக்காரர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் வழக்கமில்லாத ஆங்கிலேயர்கள் அதை `பம்பியோன்' என்று அழைத்தனர். கடைசியாக அமெரிக்கர்கள் `பம்கின்' என்ற வார்த்தையை உருவாக்கினார்கள்.



பரங்கிக்காய் வடஅமெரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மெக்சிகோவில் கி.மு. 5500-க்கும் 7000-க்கும் இடைப்பட்ட காலத்தில் பரங்கி விதைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்று ஏறக்குறைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரங்கிக்காய் விளைவிக்கப்படுகிறது.

பரங்கிக்காய் `ருசியுணவுகள்'

பூர்வகுடி அமெரிக்கர்கள், நீண்ட பரங்கிக்காய் துண்டுகளை வெட்டவெளி நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். காய்ந்த பரங்கிக்காய் துண்டுகளில் இருந்து விரிப்புகளையும் அவர்கள் நெய்தனர். இன்று பரங்கிக் காயை அவித்தும், சூப்பாகவும், கூட்டாகவும் சாப்பிடுவது உலகில் பொதுவழக்கமாக உள்ளது. அமெரிக்காவில் ஆரம்பத்தில் குடியேறியவர்கள் `பரங்கிக்காய் பை'யை (`பை' என்பது ஒருவகை உணவு) தயாரித்தனர். அவர்கள், பரங்கிக்காயின் மேல்பகுதியில் வெட்டியெடுத்து, விதைகளை அகற்றிவிட்டு, உள்ளே பால், நறுமணப்பொருட்கள், தேன் போன்றவற்றை இட்டு, தீக்கங்குகளால் சூடுபடுத்திச் சாப்பிட்டனர்.

`தீய ஆவிகளை'த் துரத்த...

பரங்கிக்காயானது மேலைநாடுகளில் வேடிக்கை அலங்காரப் பொருளாகவும் உள்ளது. குறிப்பாக, `அனைத்துப் புனிதர்' தினத்துக்கு முந்தைய வேடிக்கை நாளின்போது. அப்போது, மக்கள் பரங்கிக்காய்களைக் குடைந்து, முகம் போல உருவாக்கி, உள்ளே மெழுவர்த்திகளை ஏற்றி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவற்றை ஜன்னலோரம் அல்லது வீட்டின் நுழைவாயிலில் வைக்கின்றனர். அவை தீய ஆவிகளைத் துரத்தும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக, `ஜாக் ஆப் தி லான்டர்ன்' என்ற அலங்கார அமைப்பு.

பரங்கிக்காய் நல்லதா?

படரும் கொடி இனத்தைச் சேர்ந்ததாகும் பரங்கிக்காய். இதில் கொழுப்பு, சோடியம் ஆகியவை குறைவாகவும், `லூட்டின்', `ஆல்பா', `பீட்டா கரோட்டின்' ஆகியவை அதிகமாகவும் உள்ளன. அவற்றை உடம்பானது `வைட்டமின் ஏ' ஆக மாற்றிக்கொள்கிறது. அது சிலவகைப் புற்றுநோய்களையும், கண்ணின் `காட்டராக்ட்' பாதிப்பையும் தவிர்ப்பதாக உள்ளது. உண்மையில், பரங்கிக்காய் ஓர் ஆரோக்கி யமான `சக்தி உணவாக'க் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் `சி', `ஈ', `கே' ஆகியவை செறிந்துள்ளன. நிறைய தாது உப்புகளையும் கொண்டுள்ளது.

பரங்கிக்காயின் விதையில் கூட மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், மாங்கனீஸ், தாமிரம் போன்றவை உள்ளன. மேலும், `டிரிப்டோபான்' என்ற அமினோ அமிலத்தையும் கொண்டிருக்கிறது. இது மனஅழுத்தத்தைப் போக்கும் தன்மைகளையும், அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்'களையும் கொண்டுள்ளது. பரங்கி விதைகளை பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. காரணம் வறுக்கப்பட்ட விதைகளில் சிதைந்த கொழுப்பு உள்ளது. அது ரத்த நாளங்களில் படிவை ஏற்படுத்தக்கூடும்.


பரங்கிக்காயின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by rikniz Tue Jan 12, 2010 7:36 pm

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா


பரங்கிக்காயின் கதை Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by kirupairajah Tue Jan 12, 2010 8:25 pm

இத்தனை விடயம் இருக்கிறதா இதற்குள்!!!
இதை இங்கு சுரக்காய் என்று அழைப்பார்கள் சிவா, பதிவிற்கு நன்றி!


பரங்கிக்காயின் கதை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by சிவா Tue Jan 12, 2010 8:57 pm

சுரக்காய்!

கீழ்காணும் படத்தில் உள்ளதுதான் சுரக்காய்!

பரங்கிக்காயின் கதை Lagenaria_siceraria_Clavata_Group1SHSU


பரங்கிக்காயின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by rikniz Tue Jan 12, 2010 9:01 pm

சிவா wrote:சுரக்காய்!

கீழ்காணும் படத்தில் உள்ளதுதான் சுரக்காய்!

பரங்கிக்காயின் கதை Lagenaria_siceraria_Clavata_Group1SHSU

அதானே!


பரங்கிக்காயின் கதை Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by சிவா Tue Jan 12, 2010 9:08 pm

இது பரங்கிக்காய் (pumpkin)

பரங்கிக்காயின் கதை 6a00d8341cb2b653ef0120a5863bd9970b-800wi


பரங்கிக்காயின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by தாமு Wed Jan 13, 2010 4:54 am

super பரங்கிக்காயின் கதை 677196 பரங்கிக்காயின் கதை 677196 பரங்கிக்காயின் கதை 677196 நன்றி சிவா அண்ணா பரங்கிக்காயின் கதை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பரங்கிக்காயின் கதை Empty Re: பரங்கிக்காயின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum