ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Yesterday at 9:06 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 1:18 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

Admins Online

வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி

Go down

வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி Empty வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி

Post by ayyasamy ram on Wed Dec 02, 2020 9:28 am

வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி Serial-Actress-Rani-Tamil-Serial-News
-
சினிமா வில்லி என்றால் எப்படி ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் நினைவுக்கு வருமோ, அந்த மாதிரி சீரியல் வில்லி என்றால் ராணி நிச்சயம் நினைவுக்கு வருவார்.

இப்போது இருக்கும் பல வில்லி நடிகைகளும், சீரியலில் ராணியை பின்பற்றுகிறார்கள். ஆனால் யாரையும் பின்பற்றாமல், தானே ஒரு பாணியை கட்டமைத்தார் ராணி. சிகரம் சீரியலில் அறிமுகமான ராணி, கவிதாலயா தயாரிப்பில் இரவு நேர பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பான ’அலைகள்’ சீரியலில் வில்லியாக கவனிக்கப்பட்டார்.

பின்னர் இவரின் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என்று தொடர்ந்தது. வில்லி தோற்றத்தில் புதிய அத்தியாயத்தையே உருவாக்கியவர் ராணி.

வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி Serial-Actress-Rani-2-1024x576
-
தனது சினிமா அறிமுகம் குறித்து, ’நான் ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். அப்பா ஆனந்த், மாற்று மொழிப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து புகழ்பெற்றார். அப்பா சினிமாவில் இருந்ததால், எனக்கு சைல்டு ஆர்டிஸ்டா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்த காலத்திலிருந்து ஒன்பதாவது படிக்கிற வரை ஐம்பதுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்ஸ்டிஸ்டா நடிச்சுட்டேன்’ என முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.

சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி என அவர் ஒவ்வொரு சீரியலில் நடிக்கும் போதும், அந்த சீரியலின் பெயர் ராணிக்கு அடைமொழியாக வந்து விடும். அவர் மிரட்டுவதும்,பேசுவதும், பாடி லாங்குவேஜும் அனைவரையும் கவர்ந்திழுத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருமுருகனின் ‘குலதெய்வம்’ சீரியலில், பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படு வில்லத்தனமாக ராணியை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு அது திருப்தியை தரவில்லை.

தொடர்ந்து பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகி கதாபாத்திரம், ரோஜா சீரியலில் சந்திரகாந்தா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம், வள்ளி சீரியலில் இந்திர சேனா கதாபாத்திரம் என்று நடித்து வெளுத்து வாங்குகிறார்.

தனக்கு நீண்ட தலை முடி இருந்ததாகவும், அதனை ‘அலைகள்’ சீரியலுக்காக வெட்டிக் கொண்டதும், அதை கே.பி சார் நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்ந்த ராணி, அவர் சொன்னதாலேயே, இன்று வரை முடியை வளர்க்க ஆசைப்படவில்லை, என முன்பொரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum