ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவள்

+4
நிலாசகி
செந்தில்
rikniz
சபீர்
8 posters

Go down

என்னவள் Empty என்னவள்

Post by சபீர் Tue Jan 12, 2010 7:19 pm

இதழ் பிரித்து
ஈறுகள் காட்டி
சிரிப்பது அழகா?
எனக்குத் தெரியாது
இப்போது தெரிகிறது!
என்னவள் சிரிக்கிறாள்...

நிலவை காட்டி
சோறு ஊட்டினாள்
அம்மா...
அந்த நிலாவே சோறூட்ட கண்டீரோ?
காணுங்கள்
என்னவள் குழந்தைக்கு சோறுட்டுகிறாள்

பாலைவனத்தில்
அந்த வறண்ட தேசத்தில்
குளிர்ந்த காற்று
தென்றல் போல
பசுமையாய் வீசுகிறது
காரணம் புரிகிறதா?
அங்கே
என்னவள் கூந்தல்
அசைகிறது...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by rikniz Tue Jan 12, 2010 7:39 pm

இவரும் கவதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்! அய்யோ, நான் இல்லை


என்னவள் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by செந்தில் Tue Jan 12, 2010 8:29 pm

நிலவை காட்டி
சோறுஊட்டினாள்
அம்மா...
அந்த நிலாவே சோறூட்டகண்டீரோ?
காணுங்கள்
என்னவள் குழந்தைக்குசோறுட்டுகிறாள்



ஆரம்பத்தில இப்படித்தான்


இருக்கும் என்னவள் 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by நிலாசகி Tue Jan 12, 2010 8:35 pm

என்னவள் 677196 என்னவள் 838572
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by சொரூபன் Tue Jan 12, 2010 8:36 pm

என்னவள் குழந்தைக்குசோறுட்டுகிறாள்
உங்கட ஆளுக்கு குழந்தை கிடைச்சுட்டுதா? என்ன அபச்சாரம்? யார் காரனம்?
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by செந்தில் Tue Jan 12, 2010 8:42 pm

சொரூபன் wrote:
என்னவள் குழந்தைக்குசோறுட்டுகிறாள்
உங்கட ஆளுக்கு குழந்தை கிடைச்சுட்டுதா? என்ன அபச்சாரம்? யார் காரனம்?




கலி காலம் சொரூபன் என்னவள் 502589
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by சிவா Tue Jan 12, 2010 9:15 pm

senthil murugan wrote:நிலவை காட்டி
சோறுஊட்டினாள்
அம்மா...
அந்த நிலாவே சோறூட்டகண்டீரோ?
காணுங்கள்
என்னவள் குழந்தைக்குசோறுட்டுகிறாள்



ஆரம்பத்தில இப்படித்தான்


இருக்கும் என்னவள் 56667


அடுத்து "என்னவள் சுட்டெரிக்கும் சூரியன்" எனக் கவிதை வருமோ!!! பாடகன்


என்னவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by இளமாறன் Tue Jan 12, 2010 11:56 pm

SAFEER wrote:இதழ்பிரித்து
ஈறுகள்காட்டி
சிரிப்பதுஅழகா?
எனக்குத்தெரியாது
இப்போதுதெரிகிறது!
என்னவள்சிரிக்கிறாள்...
நிலவைகாட்டி
சோறுஊட்டினாள்
அம்மா...
அந்த நிலாவே சோறூட்டகண்டீரோ?
காணுங்கள்
என்னவள் குழந்தைக்குசோறுட்டுகிறாள்

பாலைவனத்தில்
அந்த வறண்டதேசத்தில்
குளிர்ந்தகாற்று
தென்றல்போல
பசுமையாய்வீசுகிறது
காரணம்புரிகிறதா?
அங்கே
என்னவள்கூந்தல்
அசைகிறது...

அழகு அழகு
அழகே நீ அழகு...
நிலவே நிலவே
என் நிலவே...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by அப்புகுட்டி Wed Jan 13, 2010 12:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னவள் Empty Re: என்னவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum