புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
10 Posts - 4%
prajai
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_m10மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 3:49 am


குளிர்பான விற்பனையாளராகத் தனது பயணத்தைத்
தொடங்கிய வெங்கட் ராவ், இப்போது பிரபல தனியார்
நிதி நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.

கோதாவரி ஆற்றங்கரை அருகே ராஜமகேந்திரவரம்
பகுதியில் உள்ள கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா
மயானங்களை ‘கைலாசநாதா’ என்னும் பெயரில் இவர்
புதுப்பித்திருப்பது வைரலாகி உள்ளது.

நாய்களும் கழுகுகளும் வேட்டையாடும் இடமாக இருந்த
கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா பகுதிகளைப்
புதுப்பித்த வெங்கட் ராவ், அங்கே சிலைகள், மரங்கள்,
கோயில்களை எழுப்பியுள்ளார்.

அதோடு நூலகத்தையும் அங்கு அமைத்திருக்கிறார்.
அத்துடன் உடல்களை மயானத்துக்கு எடுத்து வருவதற்காக
கைலாச ரதங்கள் என்ற பெயரில் வாகனங்களையும் வாங்கி
இலவசமாக அளித்துள்ளார்.

ஒவ்வொரு மயானத்திலும் சுமார் 400 உடல்களை
எரியூட்டலாம். இப்போது ராஜமகேந்திரவரம் பகுதியில்
ரூ.22 கோடி மதிப்பீட்டில் மகா காளி, மகா காளீஸ்வரர்
ஆலயத்தையும் எழுப்பி வருகிறார்.

இதற்காகத் தன் சொந்தப் பணத்தில் ரூ.14 கோடியை
இதுவரை செலவிட்டுள்ளார்.
-
அன்னம் அரசு- குங்குமம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2020 10:57 am

வாழ்வில் காணா சமரசம் உலாவுமிடம் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Dec 01, 2020 1:00 pm

அந்த தொழிலதிபரின் மனிதநேயம் தொடர, அவர் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,
அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !

:நல்வரவு:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக