புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
100 Posts - 49%
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
7 Posts - 3%
prajai
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
227 Posts - 52%
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
18 Posts - 4%
prajai
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரியனின் பக்கபலம் கர்ணன்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 11:34 am

திறமையுள்ளவர்களை நமக்கு பக்கபலமாக சேர்த்துக்
கொள்வது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நமக்குத் தேவையான திறமை உள்ளவரை நம் திறமையுடன்
அணி சேர்க்கும் போது அது அதிக பலத்தை தரும்.
இதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.

வில்வித்தையில் யார் கெட்டிக்காரன் என்பதை தீர்மானிக்க
போட்டி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டியில்
கவுரவர்களும், பாண்டவர்களும் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு முறையும் அர்ஜுனனுக்கே வெற்றி கிடைக்கும்.
ஒரு முறை இந்தப் பந்தயத்தில் கர்ணன் தானும் கலந்து
கொள்வதாக முன் வர, இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும்
பீஷ்மர், விதுரர், போன்ற பெரியவர்கள் கர்ணன் இந்த
போட்டியில் பங்குபெற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

‘‘அரசாளும் உரிமை பெற்ற இளவரசர்கள், மன்னர்கள்
மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இது போட்டியின் விதி’’ என்று சொல்லி, கர்ணன்
தேரோட்டியின் மகன், அவனுக்கு தகுதி கிடையாது என்று
அவமானப்படுத்தி போட்டிக் களத்திலிருந்து வெளியே
அனுப்பினார்கள்.

கர்ணன் துரியோதனனுடைய நண்பன், சிறந்த வில்லாளி.
துரியோதனனுக்கு ஒவ்வொரு முறையும் பாண்டவருக்கே
இந்தப்போட்டியில் வெற்றி கிடைக்கிறதே என்ற ஆற்றாமை
இருந்தது.

அதனால், துரியோதனனுக்கு கர்ணனை எப்படியாவது
போட்டியில் கலந்து கொள்ள வைத்து பாண்டவரின்
வெற்றியை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

உடனே கர்ணனை தடுத்து நிறுத்தி அந்த பெரியோர்
சபையில் துரியோதனன், கர்ணனை தனக்கு சொந்தமான
அங்கத நாட்டுக்கு மன்னனாக அறிவிக்கிறான்.
கர்ணனுக்கு வியப்பு!

“நான் மன்னனா… துரியோதனனா என்ன இது விபரீதம்..?”
என்று சொல்ல துரியோதனன் நண்பனிடம் “உன் திறமை
மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நீ இப்போது முதல் அங்கத
நாட்டு மன்னன். தைரியமாகப் போட்டியில் கலந்து கொள்”
என்று சொல்ல, கர்ணன் போட்டியில் கலந்து கொண்டான்.

ஒரு தடாகத்திற்கு நேர் மேலே உச்சியில் ஒரு வட்டத்திற்குள்
சுற்றும் மீன் உருவத்தை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை
பார்த்தே குறி வைத்து அடிக்க வேண்டும்.

கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொண்டவன்.
புத்திசாலித்தனமாக போட்டியில் வில்லால் மேலே இருக்கும்
மீனை தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து குறி
தவறாமல் அடித்து போட்டியில் ஜெயிக்க கர்ணனுக்கு
சிறந்த வில்லாளி என்ற பெருமை கிடைக்கிறது.

இதன் மூலம் துரியோதனனுக்கு தனக்கு பக்கபலமாக
அர்ஜுனனுக்கு இணையான ஒரு வில்லாளியை தன்
அணியில் சேர்த்து பலம் பொருந்தியவனாகிறான்.

இந்த சம்பவத்தில் துரியோதனன் கர்ணனை அங்கத நாட்டு
மன்னராக்கியதால் கர்ணனின் அன்புக்கும் நன்றிக்கும்
உரியவனாகிறான். தனது வெற்றியின் மூலம் துரியோதனனுக்கு
பெருமை சேர்க்கிறான்.

நம் அன்றாட வாழ்விலும் எவ்வளவோ விஷயங்களுக்கு
பக்க பலம் தேவைப்படுகிறது. அதை உரிய வழியில் பயன்
படுத்தினால் நமக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் கூட
தேர்தல் சமயத்தில் கூட்டணி சேர்த்து வெற்றி பெற நினைப்பது
இந்த அடிப்படையில்தான்.
எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
-
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக