ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பணம்!!!

+3
rikniz
நவீன்
ஸ்ரீ கிருஷ்ணன்
7 posters

Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty பிளாஸ்டிக் பணம்!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Tue Jan 12, 2010 7:15 pm

பிளாஸ்டிக் பணம்

பிளாஸ்டிக் பணம்!!! Au_money

நீண்டகாலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி
திட்டமிட்டுள்ளது.
காகிதத்தில் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் ஓராண்டு காலம் வரையில்தான்
நன்றாக இருக்கின்றன. அதன்பின் அதில் அழுக்கு, கறை படிந்துவிடுவதுடன்
துளைகள் விழுவது, கிழிந்து போவது, தொய்ந்து விடுதல் போன்றவை நடக்கின்றன.



இதை எல்லாம் கருத்தில் கொண்டு நீண்ட காலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக் 10
ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக்
ரூபாய் நோட்டுகள் 5 ஆண்டுகாலம் வரையில் நன்றாக உழைக்கக் கூடியது.



இதில் கள்ளநோட்டுக்களை தயாரிக்கவே முடியாது. மழையில் நனைந்தாலும் அது
பாதிப்பு அடையாது. இவ்வளவு சிறப்பான காரணங்களால் முதலில் 10 ரூபாய்
நோட்டுக் களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.



இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முதலில் 100 கோடி 10
ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட உள்ளன. பிளாஸ்டிக் நோட்டுக்கள் ஆஸ்தி
ரேலியாவில்தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by நவீன் Sat Jan 16, 2010 9:45 am

பிளாஸ்டிக் பணம்!!! 677196 பிளாஸ்டிக் பணம்!!! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by rikniz Sat Jan 16, 2010 10:06 am

தகவலுக்கு நன்றி


பிளாஸ்டிக் பணம்!!! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by தாமு Sat Jan 16, 2010 10:18 am

தகவலுக்கு நன்றி பிளாஸ்டிக் பணம்!!! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by Manik Sat Jan 16, 2010 10:59 am

நல்ல விசயம் தானே கள்ள நோட்டு புழக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by kilaisyed Sat Jan 16, 2010 11:51 am

தகவலுக்கு நன்றி
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by உதயசுதா Sat Jan 16, 2010 11:53 am

நல்ல தகவல் நண்பரே


பிளாஸ்டிக் பணம்!!! Uபிளாஸ்டிக் பணம்!!! Dபிளாஸ்டிக் பணம்!!! Aபிளாஸ்டிக் பணம்!!! Yபிளாஸ்டிக் பணம்!!! Aபிளாஸ்டிக் பணம்!!! Sபிளாஸ்டிக் பணம்!!! Uபிளாஸ்டிக் பணம்!!! Dபிளாஸ்டிக் பணம்!!! Hபிளாஸ்டிக் பணம்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிளாஸ்டிக் பணம்!!! Empty Re: பிளாஸ்டிக் பணம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum