புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_c10பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_m10பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_c10பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_m10பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Poll_c10 
165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 8:24 am

பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் Tamil_News_large_2662620
கோல்கட்டா :
மேற்கு வங்கத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல்
நடக்க உள்ள நிலையில் பா.ஜ.வின் தேசியவாதம் ஹிந்துத்துவா
கோஷங்களை எதிர்கொள்ளும் வகையில் 'பெங்கால் பெருமை'
என்ற ஆயுதத்தை கையில் எடுக்க ஆளும் திரிணமுல் காங்.
முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான
திரிணமுல் காங். அரசு அமைந்துள்ளது. சட்டசபையின்
294 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு மே மாதத்தில் தேர்தல் நடக்க
உள்ளது.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க
மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் உதவியை அவர்
நாடியுள்ளார்.

கடந்த சில தேர்தல்களாக மேற்கு வங்கத்தில் பா.ஜ. அபிரிமிதமான
வளர்ச்சியை அடைந்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில்
அதிக இடங்களில் வென்றது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில்
புதிய கோஷத்தை கையில் எடுக்க திரிணமுல் திட்டமிட்டு
ஆய்வுகளை நடத்தியது. அதன் முடிவில் பெங்காலி பெருமை என்ற
கோஷத்தை முன்வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 8:25 am

கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:
பா.ஜ.வின் தேசியவாதம் மற்றும் ஹிந்துத்துவா கொள்கைகளை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாநில மக்கள் தொகையில்
70 சதவீதம் பேர் ஹிந்துக்கள்; 30 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

சிறுபான்மையினர் ஆதரவு கட்சி என்ற பெயர் எங்களுக்கு
கிடைத்துள்ளது. அதை உடைத்து அனைத்து தரப்பு மக்களின்
ஆதரவை பெற வேண்டும்.

பா.ஜ. தேசியவாதம் என்று பேசுவதால் மாநிலத்தின் பெருமையை
முன் வைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில்
உள்ள பெரும்பாலான கட்சிகள் தமிழ் தமிழினம் என்பதை
முன்னிறுத்தியே அரசியல் செய்கின்றன.

மஹாராஷ்டிராவில் சிவசேனாவும் மராத்தி பெருமையை
முன்வைத்துள்ளது. அதனால் பெங்கால் பெருமையை முன் வைத்து
பிரசாரம் செய்தால் யாரும் விமர்சிக்க முடியாது.

பெங்கால் பெருமை என்பது மொழி சார்ந்ததாக இருக்காது;
மண் சார்ந்ததாக இருக்கும். மண்ணின் மைந்தர்களை முன்னிறுத்தி
எங்கள் பிரசாரம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 8:26 am

விஷம் தீர்வா

ஒரு விஷத்தை முறியடிக்க மற்றொரு விஷத்தை பரப்ப திரிணமுல் முயற்சிக்கிறது. இதுவும் விஷம்தான் என்பதை உணர வேண்டும்.

- ஆதிர் சவுத்ரி, மேற்கு வங்க காங்., தலைவர்

வரவேற்பு கிடைக்கும்

நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களை வெளியாட்கள் என்று கூறுவது மேற்கு வங்கத்தில்மட்டுமே நடக்கும். அதேநேரத்தில் அண்டை நாடுகளில் இருந்து அத்துமீறி நுழைபவர்களைஇவர்கள் வரவேற்பர்.

- கைலாஷ் விஜயவர்க்கியா, பா.ஜ., பொதுச் செயலர்

தேர்தல் பயம்

எங்கள் கட்சியின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி வெளியாட்களாக முடியும். மேற்குவங்கம் இந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா.

- திலிப் கோஷ், மேற்கு வங்க பா.ஜ., தலைவர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக