Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
2 posters
Page 1 of 1
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
-
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு விலகிக் கொள்ள கூடாது
என்றும், அவருக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிஆர்பி கிரானைட்
முறைகேடு விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான
குழு விசாரித்து வந்தது.
விசாரணையின் முடிவில் பல கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் முறைகேடுகள்
நடைபெற்றுள்ளதை அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த கிரானைட் முறைகேட்டால்
அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டதாகவும், எனவே, சிபிஐ விசாரணை
நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 212 பரிந்துரைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சமர்ப்பித்துள்ளார்.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடிதம் எழுதியிருந்தார். நேர்மையான அதிகாரியான சகாயம்
ஏன் விருப்ப ஓய்வு கேட்கிறார் என பலரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.
மேலும், கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க தொடங்கியது முதலே அவருக்கு
ஏராளமான மிரட்டல்கள் வந்துள்ளது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு
வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற தமிழக அரசு முடிவெடுத்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது,
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு தொடர வேண்டும்
என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூஸ்.டிஎம்
Re: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» பார்வதி அம்மாள் விரும்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
» நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» பார்வதி அம்மாள் விரும்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
» நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|