புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:33

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
25 Posts - 68%
heezulia
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_lcap அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_voting_bar அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84878
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 30 Nov 2020 - 10:51

 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! CHTDrrRTKZ5g7wsg76fQ+Jadav
-
‘Forest man of India’ என்று அழைக்கப்படும், அசாமைச்
சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை
வரலாறு, அமெரிக்காவின் பிரிஸ்டல் கனெக்டிக்கட்டில்
இருக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியின்
ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து
படிக்கிறார்கள். 1978ம் ஆண்டு பெய்த பெருமழையும் அதனைத்
தொடர்ந்து நிலவிய வறட்சியும்தான் ஜாதவ் பயேங்கின்
வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது.

‘‘ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே
இருந்தது. நாங்கள் அனைவரும் உலகம் அழியப்போகிறது’
என நினைத்தோம். ஆனால், சில நாட்களிலேயே மழை
நின்றுவிட்டது. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும்
வறட்சி தாக்கியது.

வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கின.
பிறகு, வெப்பம் தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன.

வீதியெங்கும், செத்துப்போன பாம்புகளின் சடலங்கள்.
இந்தக் காட்சி மனதை உலுக்கியது. பின் பிரம்மபுத்திரா
ஆற்றுப்படுகையில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஊருக்குள் அடிக்கடி வெள்ளம் புகுந்தது.
எதிர்காலம் குறித்த கேள்விகள் மனதில் எழுந்தன...’’ என்று
சொல்லும் ஜாதவ் பயேங், இந்த கேள்விகளுக்கு விடைகாண
பழங்குடிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.

‘‘அவர்கள் மனிதனின் நுகர்வும், கட்டற்ற பேராசையும்தான்
இந்த அழிவுக்குக் காரணம். மனிதன் தன் தேவைக்காக
இயற்கையின் சமன்பாட்டை முற்றாகக் குலைத்துவிட்டான்.
இறைவன் நம்மிடம் இந்த பூமியைக் கொடுத்தபோது,
எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தன.

ஆனால், துரதிர்ஷ்டமான ஒரு நாளில், மனிதன், தான்
மட்டும்தான் இருக்க வேண்டும் என நினைத்தான்.
அது இயற்கைக்கு எதிரானது. இது, மனிதனுக்குப் புரியவில்லை.

பாவம், அவனும் இல்லாமல் போகப்போகிறான்.
அதன் தொடக்கம்தான் இது’ என்றார்கள். அவர்களே இதற்குத்
தீர்வையும் சொன்னார்கள், இறைவன் எந்த விகிதத்தில் இதை
நம்மிடம் கொடுத்தானோ, அதை மீட்டு உருவாக்கு’ என்றார்கள்.

25 மூங்கில் மரங்களையும் கொடுத்தார்கள். அவைதான்
என் பயணத்துக்கான விதைகள். அவையே இன்று ஒரு கானகமாக
விரிந்து நிற்கின்றன...’’ என்கிறார் ஜாதவ்.

இவர் உருவாக்கிய காட்டின் பரப்பு 550 ஹெக்டேர்.
பிரம்மபுத்திரா நதியின் மத்தியில் இருக்கும் மஜூலி தீவில்
இக்காடு பரந்து விரிந்து கிடக்கிறது.

இவரைக் குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆர்த்தி ஸ்ரீவத்சவா
ஓர் ஆவணப்படமும், கனடா நாட்டைச்  சேர்ந்த வில்லியம்
டக்ளஸ் மெக்மாஸ்டர் ஓர் ஆவணப்படமும்
இயக்கியிருக்கிறார்கள்.
-
அன்னம் அரசு- குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84878
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 30 Nov 2020 - 11:07

 அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்! QXB5od6HQMeIBdUjq3x6+Jadav-featured

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக