ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்

Go down

கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம் Empty கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்

Post by ayyasamy ram Mon Nov 30, 2020 6:52 am

கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம் Tamil_News_large_2661735
-
ஒட்டாவா:
கனடாவில் சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள விவசாய மசோதாவை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்தினர். இது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கனடாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் குறிப்பாக சீக்கியர்கள் பலர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். கனடா பிரதமர் தேர்தலின்போது சீக்கியர்களின் வாக்கு மிகவும் முக்கியமானது.

இதனை கவர்வதற்கு கனடாவில் உள்ள கட்சிகள் அவர்களுக்கு சலுகைகள் பலவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிப்பது வழக்கம். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய சீக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் அமைப்பின் தலைவன் கலந்துகொண்டு ஜஸ்டின் ட்ரூடோ உடன் நெருக்கமாக பேசியதாக கூறப்பட்டது.

பயங்கரவாத அமைப்புக்கு உலகின் எந்த நாட்டு தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்பது ஐநாவின் விதி. ஆனால் சீக்கியர்களின் ஆதரவைப் பெற காலகாலமாக ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று கனடாவின் எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் உள்ளன. இவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அரசு அனுமதியுடன் சிறிய போராட்டங்களை பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி நடத்தி வருகின்றனர். இது கனடா-இந்தியா உறவை பாதிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கனடியன் பெடரல் ஜனநாயக கட்சி தலைவர் ஜாக்மீட் சிங் தலைமையில் இந்திய விவசாய மசோதாவை எதிர்த்து கனடாவில் போராட்டம் பேரணி நடைபெற்று வருகிறது.

டில்லியில் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு வன்முறையை ஏவி விட்டு உள்ளது என்று இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை இந்திய அரசு கேட்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவரது சகோதரர் குர்டான் சிங் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கனடா சட்டசபையில் உறுப்பினராக உள்ள இவரது போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

கனடாவில் காலிஸ்தான் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் - துப்பாக்கிச் சூடு: புது தில்லி விரைகிறார் பிரதமர் மோடி
» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
» பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு:ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு!
» போட்டியில் வென்ற மாணவர்களுக்கு துப்பாக்கி பரிசளித்த பயங்கரவாத அமைப்பு
» கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum