புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
Page 1 of 1 •
சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
#1336453வாஷிங்டன்:
‛சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு பைடன்
நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும்' என்று அமெரிக்க
எம்.பியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய
ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
எல்லையில், ஆறு மாதங்களுக்கு மேலாக, இரு நாட்டுப் படைகளும்
குவிக்கப்பட்டுள்ளன.கட்டுமானப் பணிபல சுற்று பேச்சு நடத்தியும்,
படைகளை திரும்பப் பெறுவதில் என்ற உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பல
கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து, சமீபத்தில் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக,
பிரதிநிதிகள் சபைக்கு, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள,
ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:
எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு
வருகிறது. இது தொடர்பாக, செயற்கைக்கோள் படங்கள் பல வெளியாகி
உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவை
துாண்டிவிடும் நோக்கத்தில் சீனா செயல்படுவது உறுதியாகிறது.
தென் சீன கடல் பகுதிகளில், பல புதிய தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது.
அந்த பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்த நிலைமையை சீனா மாற்றியுள்ளது.
அது போன்ற முயற்சியைத்தான், இந்திய எல்லையிலும் சீனா மேற்கொண்டு
வருகிறது.
முழு ஆதரவு
இந்த விவகாரம் உட்பட, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு
எப்போதும் அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. குடியரசு கட்சியைச்
சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் போல்,
அதிபராக பதவியேற்க உள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன்
நிர்வாகமும், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.
அதனால்தான், ஜோ பைடன் நிர்வாகத்தில், இந்தியாவை பூர்வீகமாக உடைய
கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ள,
ஆன்டனி பிளென்கினும், இந்தியாவின் நீண்டகால நண்பர். ஜோ பைடன்,
கமலா ஹாரிஸ், பிளென்கின் ஆகியோர் இந்தியா ஆதரவு கொள்கை உள்ளவர்கள்.
அதனால், சீனாவுக்கு எதிரான பிரச்னையில், இந்தியாவுக்கு முழு ஆதரவை,
புதிய நிர்வாகம் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர்

Similar topics
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
» தைவானை தாக்கினால் தலையிடுவோம்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
» ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|