Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
2 posters
Page 1 of 1
எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
-
நாடக, திரைப்பட நடிகர்
பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான
எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம்
இன்று (நவம்பர் 29).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913).
சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே
படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம்
ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது.
யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய
கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை
டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா
மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.
நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார்.
வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர்.
கார் மெக்கானிக் வேலையும் தெரியும்.
சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக்
குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.
* 1935-ல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார்.
ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும்,
யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார்.
வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப்
பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில்
நடித்தார்.
* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார்.
வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப்
பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப்
பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற
பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார்.
‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’,
‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’,
‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய
நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும்
செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள்
வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக்
குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.
* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு
ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம்,
திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.
* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது
இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில்
நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார்.
ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி,
வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில்
நடித்து புகழ் பெற்றனர்.
* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே
அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக
இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.
பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக
அரங்கேற்றியவர்.
* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட
பல நாடகங்கள் நடத்தினார். சினிமாவிலும் நாடகங்களிலும் தனக்கு
அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள்,
சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம்
வழங்கினார்.
குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட
எஸ்.வி.சகஸ்ரநாமம் 75-வது வயதில் 1988-ல் மறைந்தார்.
-
-------------------------
-ராஜலட்சுமி
சுவலிங்கம்
நன்றி- இந்து தமிழ் திசை
Re: எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
30.11.2020
எனக்கும் படங்கள் போடணும்னு ஆசதான். ஆனா ................. என்ன செய்றது?
அது சரி அய்யா சார். எஸ்.வி.சகஸ்ர நாமம் 10 னா என்ன?
பேபி
எனக்கும் படங்கள் போடணும்னு ஆசதான். ஆனா ................. என்ன செய்றது?
அது சரி அய்யா சார். எஸ்.வி.சகஸ்ர நாமம் 10 னா என்ன?
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
Re: எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
எஸ்.வி.சகஸ்ர நாமம் 10 னா என்ன?
புகழ் பெற்றவர்களின் வாழ்வில்
சுவையான பத்து சம்பவங்களை
தொகுத்து வழங்குவது...10 ஆகும்...
புகழ் பெற்றவர்களின் வாழ்வில்
சுவையான பத்து சம்பவங்களை
தொகுத்து வழங்குவது...10 ஆகும்...
Similar topics
» சகஸ்ர லிங்கம் சொல்லும் தத்துவம் என்ன ?
» எனை விடாத ஹரி நாமம்!
» ஹரி நாமம் போதுமே!
» மந்திர நாமம்...
» திருமண் __ நாமம் !
» எனை விடாத ஹரி நாமம்!
» ஹரி நாமம் போதுமே!
» மந்திர நாமம்...
» திருமண் __ நாமம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|