ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்காக ஒரு படம்

3 posters

Go down

குழந்தைகளுக்காக ஒரு படம் Empty குழந்தைகளுக்காக ஒரு படம்

Post by ayyasamy ram Sat Nov 28, 2020 4:53 pm

குழந்தைகளுக்காக ஒரு படம் 202011270453300530_A-film-for-children_SECVPF

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி...”
என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளின்
கருத்தை அடிப்படையாக வைத்து, ‘தகவி’ படத்தை
உருவாக்கி வருகிறோம் என்கிறார் டைரக்டர் சந்தோஷ்குமார்.

“குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அவர்களை நல்வழியில்
நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும்
குழந்தைகளுக்கான படம், இது” என்று கூறுகிறார் இவர்.

எஸ்.நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தில், ‘நான் கடவுள்’
ராஜேந்திரனுடன் ராகவ், ஜெய் போஸ் ஆகிய இருவரும்
கதாநாயகன்களாக நடித்துள்ளனர். பயில்வான் ரங்கநாதன்,
அஜய் ரத்னம், வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும்
பல குழந்தைகள் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.
கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைக்கிறார்.

சேலம், ஏற்காடு, விநாயகம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய
இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தை ஜனவரி மாதம்
திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குழந்தைகளுக்காக ஒரு படம் Empty Re: குழந்தைகளுக்காக ஒரு படம்

Post by heezulia Sat Nov 28, 2020 5:51 pm

28.11.2020

தகவி படத்ல பவாஸ் குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி இந்த குழந்தைகள் கூட மொட்டை ராஜேந்திரன் கும்மாளமடிச்சு, லூட்டி அடிக்கும் ஸீன் ரீசன்ட்டா சேலத்தில ஷூட்டினாங்களாம்.

சிங்கம்புலி, ராகவ், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவிலான், கிங்காங், விஜய பாஸ்கர் இவ்ங்களும் நடிச்சிருக்காங்க.

ஒளிப்பதிவு - அரிகாந்த்
கதை, வசனம் - M சக்திவேல்
சி. சரவண ப்ரகாஷ் - இணை தயாரிப்பு
திரைக்கதை & டைரக் ஷேன் - சந்தோஷ்குமார்

இப்போ படத்ல பேக்ரௌண்ட் ம்யூஸிக் சேக்கிற வேல நடந்துட்டு இருக்கு.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4956
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

குழந்தைகளுக்காக ஒரு படம் Empty Re: குழந்தைகளுக்காக ஒரு படம்

Post by Dr.S.Soundarapandian Sun Nov 29, 2020 2:08 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குழந்தைகளுக்காக ஒரு படம் Empty Re: குழந்தைகளுக்காக ஒரு படம்

Post by heezulia Sun Nov 29, 2020 2:26 pm

29.11.2020
Dr.S.Soundarapandian wrote::நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1336411

புன்னகை மீண்டும் சந்திப்போம் ஜாலி குழந்தைகளுக்காக ஒரு படம் 1f600 சூப்பருங்க அருமையிருக்கு

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4956
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குழந்தைகளுக்காக ஒரு படம் Empty Re: குழந்தைகளுக்காக ஒரு படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum