ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Today at 16:11

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by ayyasamy ram Today at 16:00

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Today at 15:58

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 14:41

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by சக்தி18 Today at 14:24

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 1:34

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 1:29

» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 0:28

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 23:08

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 22:56

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 21:29

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 21:13

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 21:10

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 19:29

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 19:19

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 19:18

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 19:05

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 16:35

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 16:32

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 16:26

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 16:24

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 16:21

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 15:59

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 15:47

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 13:45

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 13:11

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 10:22

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 10:21

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:20

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 10:15

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 10:14

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed 20 Jan 2021 - 22:38

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed 20 Jan 2021 - 22:33

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 20:18

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed 20 Jan 2021 - 20:17

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed 20 Jan 2021 - 14:29

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed 20 Jan 2021 - 13:55

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed 20 Jan 2021 - 11:31

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 8:33

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 8:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:58

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:58

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:56

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:50

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:42

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed 20 Jan 2021 - 7:36

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue 19 Jan 2021 - 19:10

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue 19 Jan 2021 - 19:04

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue 19 Jan 2021 - 18:58

Admins Online

மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Go down

மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Sat 28 Nov 2020 - 9:35

1
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து
வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகள் பல தடுப்பு மருந்து
சோதனையில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது
கொரோனா வைரஸ் முதல் அலை ஓய்ந்து உள்ளது.

வரும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை
கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன்போது கொரோனா
வைரஸ் இரண்டாவது அலை தாக்கி மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள்
பலியாக வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி
உள்ளது.

இது அமெரிக்கர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய
நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று லட்சத்தை நெருங்கி வரும் பலி எண்ணிக்கை இரண்டாம்
அலையின்போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் ஜோனதன்
கூறுகையில், ‛வரும் நாட்களில் ஒரு நாளைக்கு கொரோனாவுக்கு
4 ஆயிரம்பேர் பலியாக வாய்ப்பு உள்ளது.

நிலைமை இவ்வாறு நீடித்தால் அடுத்த 20 நாட்களில் அமெரிக்கா
60 ஆயிரம் குடிமக்களை இழக்கும் என்று எச்சரித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சமூக விலகலை கடைபிடித்தால்
ஒழிய அமெரிக்கர்களை காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64847
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை Empty Re: மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Post by Dr.S.Soundarapandian on Sat 28 Nov 2020 - 15:13

அமெரிக்கா என்ன முன்னேறிய நாடா , பின்னேறிய நாடா? நோய்த்தொற்றில் முன்னணியில் நிற்கிறதே?

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5642
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3025

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum