புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முருகன் சுப்ரபாதம் I_vote_lcapமுருகன் சுப்ரபாதம் I_voting_barமுருகன் சுப்ரபாதம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் சுப்ரபாதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:06 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:10 am

ஓம் ஆனந்த வெள்ளமாய் ஆதவன் கிரணங்கள்
அருளைப் பொழிந்திடுமே
வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம்
அழைத்திடுமே
கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின்
புகழ் பாடுமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று
செங்கதிர்வேலவனே
சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே
தேவசேனாபதியே
சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ
பாலகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம்
பக்தியோடு முழங்குகிறார்
கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன்
எழுந்தருவாய்
சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை
பாலகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே
கார்த்திகேயனே
அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி
ஆண்டவனே
தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே
குமரவேலே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய்
அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே
நலம்தரும் நவகிரஹங்களும் உனை வலம் வர
தரும் வரமே
செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும்
அங்காரகன் பரிகாரஸ்தலமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய
முதல்வனே முருகனே
பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும்
சென்னிமலையிலே
வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய
மாமலையே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே
கார்த்திகேயனே
முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே
சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:16 am

மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய
ஸ்தனமே
கணப்பொழுதில் காத்திட வந்திடும்
கருணைவடிவான குகனே
தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம்
பாதமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே
சண்முகனே
வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி
மணவாளனே
புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை
ஆண்டவனே

திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன்
மைந்தனே
கருணையே வடிவமாய் காட்சி தந்திடும்
சரவணபவனே
அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும்
மால்மருகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே
சென்னிமலை
ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே
சென்னிமலை
த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே
சென்னிமலை
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே
சென்னிமலை
ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு
நிவேத்தியம் அதிகாலை
சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும்
சண்முகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த
சிங்காரவேலனே
தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ்
தினைமாவும் பக்தியுடன்
அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம்
பணிந்தோமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு
அருளியவா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன்
கருணையல்லவா
அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு
அருளியவா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன்
கருணையல்லவா

பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா
கோமளத்திருமுருகா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய
சென்னிமலை முருகனே
வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை
மணந்த மணவாளனே

வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும்
கண் கண்ட தெய்வமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு
படிக்காசு தந்தான் மலையே
சீர்வளரும் சென்னிமலை மேவிய
செந்தமிழ்வாசா

பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி
வேலவா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி
மலையேறிய அதிசயம்
திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம்
கொணரும் அற்புதம்

உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய
வண்டி மலையேறிய அதிசயம்
திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம்
கொணரும் அற்புதம்
நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ
உத்தரவு வழக்கம்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

விசாகப்பெருமானின் அரும் விலாசம்
சென்னிமலையே
ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும்
குகனே
கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
-
-----------------------------------------------
ஆக்கம்- பி.செந்தில்குமார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக