புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
25 Posts - 69%
heezulia
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
361 Posts - 78%
heezulia
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_m10சரிசமம் -ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிசமம் -ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 6:27 am

சரிசமம் -ஒரு பக்க கதை 25

பெரிய முதலாளி மாணிக்கத்தின் மறைவிற்குப் பின்
அவர் மகன் சேகர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்
கொண்டார்.

ஒருநாள் அலுவல் விஷயமாக அவர் என்னையும் காரில்
அழைத்துக்கொண்டு நாள் முழுக்க சுற்றினார்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் நாங்கள் ஆடிட்டர்
அலுவலகத்தில் ஒரு வேலைக்காகப் போக வேண்டி
இருந்தது. காரிலிருந்து இறங்கும்போது திடீரென
டிரைவரை அழைத்த முதலாளி நூறு ரூபாயை எடுத்துக்
கொடுத்தார்.

‘‘பக்கத்துல எங்கேயாவது சாப்பிட்டு வந்துடு. நேரத்துக்கு
சாப்பிடணும்… புரியுதா?’’ என்றார் அக்கறையாக!

அட, இவ்வளவு இளகிய மனம் கொண்டவரையா
‘திமிர் பிடித்தவர், மனிதர்களை மதிக்க மாட்டார்’
என்றெல்லாம் சக ஊழியர்கள் பேசுகிறார்கள் என நான்
நொந்துகொண்டேன்.

ஆடிட்டர் ஆபீஸில் வேலை முடித்து நாங்கள்
தொழிற்சாலைக்குக் கிளம்பினோம். அப்போது மணி
இரண்டை நெருங்கியது. உயர்தர உணவு விடுதியொன்றில்
காரை நிறுத்தச் சொன்ன சின்ன முதலாளி, என்னையும்
சாப்பிட அழைத்தார்.

மெல்லிய இசையும் கூசும் வெளிச்சமும் பரவியிருந்த
ஹாலில் நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம்.

அப்போது சின்ன முதலாளி மெல்லிய குரலில் பேசினார்…
‘‘டிரைவரை சரிசமமா உட்கார வச்சி, சாப்பிடறது எனக்குப்
பிடிக்காது. அதான் அவனுக்குப் பணம் கொடுத்து
முன்னாடியே சாப்பிடச் சொல்லிட்டேன்!’’
எனக்கு லேசாக தலை சுற்றியது.

ஜெ.கண்ணன்
குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக