புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
74 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
239 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_m10தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 9:46 pm

தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?

சென்னை: தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 14,139 ஏரிகளில் இதுவரை 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் என தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தமிழகம் முழுவதுமுள்ள பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இது தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகள் உள்ள நிலையில் அதில், 1,697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 487 ஏரிகள் 91 முதல் 99 சதவீதமும், 876 ஏரிகள் 81 முதல் 90 சதவீதமும், 834 ஏரிகள் 71 முதல் 80 சதவீதமும், 1,481 ஏரிகள் 51 முதல் 70 சதவீதமும் நிரம்பியுள்ளன. 2,073 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 4,919 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது.

அதேநேரத்தில், 1,772 ஏரிகளில் நீர் இருப்பே இல்லை. அதிகபட்சமாக 2,040 ஏரிகள் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 392 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 417 ஏரிகளில் 70ம், சென்னை மாவட்டத்தில் உள்ள 28 ஏரிகளில் 2ம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 78ம், மதுரை மாவட்டத்தில் 1,340 ஏரிகளில் 242ம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,131 ஏரிகளில் 36ம், தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 226 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,460 ஏரிகளில் ஒரு ஏரிகூட முழு கொள்ளளவை எட்டவில்லை. அரியலூர், தருமபுரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு ஏரிகூட 100 சதவீதம் நிரம்பவில்லை. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏரி மட்டும் 100 சதவீதம் நிரம்பியுள்ளது என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

நன்றி தினமலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக