ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன் Poll_c109½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன் Poll_m109½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்

Go down

9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன் Empty 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்

Post by ayyasamy ram Thu 26 Nov 2020 - 15:31

9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன் 202011260743213517_Tamil_News_Tamil-News-iron-man-who-pulled-9-ton-truck-90-meters-away_SECVPF
-
9½ டன் லாரியை கயிறு மூலம் இழுத்த இரும்பு மனிதனை படத்தில் காணலாம்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). தமிழகத்தின் இரும்பு மனிதனான இவர் உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடம் பிடித்து (வெண்கல பதக்கம் பெற்று) தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்தநிலையில் இவர் புதிய சாதனை ஒன்றை படைக்க விரும்பினார். அதாவது உலக அளவில் இருமுனை கயிறு மூலம், அதாவது ஒரு கையால் கயிற்றால் கட்டப்பட்ட கனரக வாகனத்தை இழுத்தும், மற்றொரு கையால் எதிர்முனையில் உள்ள தூணில் கட்டப்பட்ட கயிற்றை பிடித்தும் இழுப்பார்கள். ஆனால் கண்ணன் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ஒரு முனை கயிறு மூலம் கனரக வாகனத்தை 40 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைக்க விரும்பினார். அதன்படி நேற்று காலை நாகர்கோவிலை அடுத்த தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிரே புதிய தேசிய நெடுஞ்சாலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சோழன் உலக புத்தக சாதனை அமைப்பின் நிறுவனர் நிமலன் நீலமேகம், தேசிய தடகள வீரர்களுக்கான பயிற்றுனர் அண்ணாவி, குமரி மாவட்ட உடல்வலு சங்க செயலாளர் சரவணசுப்பையா ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது. அப்போது கண்ணன் 9½ டன் எடை கொண்ட லாரியை ஒருபக்க கயிறு மூலம் பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார். இது அங்கு திரண்டு நின்ற பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

உலக அளவில் குறைந்த எடை, உயரத்தை கொண்ட கண்ணன் ஒரு பக்க கயிறு மூலம் 90 மீட்டர் தூரத்துக்கு கனரக வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார் என்றும், இதுபோன்ற சாதனையை வேறு யாரும் நிகழ்த்தவில்லை என்று சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் தெரிவித்தார். பின்னர் கண்ணன் சாதனை படைத்ததற்காக உலக சாதனை சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கினார்.

இதுதொடர்பாக கண்ணன் கூறுகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற நான் 9½ டன் எடை கொண்ட லாரியை 30 முதல் 40 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அதை விட கூடுதலாக 90 மீட்டர் தூரத்துக்கு இழுத்து உலக சாதனை படைத்துள்ளேன். வரும் காலங்களில் உலக அளவில் இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதை எனது லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு
» 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்
» ரஷியாவில் 2 அணு ஆயுத ஏவுகணை சோதனை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்க கூடியது
» இரும்பு மனிதன் பட்டத்துக்காக ஆர்யா பயிற்சி!
» வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum