Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
2 posters
Page 1 of 1
நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
-
2020-ம் ஆண்டு பல உறக்கமில்லா இரவுகளையும்
இரக்கமில்லா பகல்களையும் மக்களுக்குக்
கொடுத்திருக்கிறது.
கொரோனா முதல் இடுக்கி நிலச்சரிவு வரை துயரங்களின்
பட்டியல் நீண்டுகொண்டே போனது. அந்த வரிசையில்
கடந்த சில நாள்களாகச் சென்னை-கடலூர் கடலோர
மக்களை கைகளைப் பிசைய வைத்தது ‘நிவர்’ புயல்.
எப்போது கரையைக் கடக்கும், விடிந்ததும்
நம் கைகளில் என்னவெல்லாம் இருக்கும் என்கிற பதற்றமும்
பயமும் நேற்றைய இரவை தூங்காநகரமாக மாற்றியது.
ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டின் வ்ரதா புயல் உணர்த்திய
பாடத்திலிருந்து பெற்ற அனுபவங்கள் அடிப்படையில்,
Tangedco பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்
கையாண்டது. புதன்கிழமை முழுவதும் சென்னை மற்றும்
அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழை பெய்தது.
இரவு நேரத்தில் காற்று வலுப்பெற்றதால், சில பகுதிகளில்
மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், சென்னை கார்ப்பரேஷனின்
புதிய வடிகால்கள் சீராக இருந்ததால் பல இடங்களில் சாலைகள்
வெள்ளத்தில் மூழ்காமல் இருந்தன.
கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து புதுச்சேரி வரையிலான
நிவர் புயலின் பாதையில் அனைத்தும் மூடப்பட்டன.
ஈ.சி.ஆர் மற்றும் அதற்கு இணையான ஓ.எம்.ஆர் சாலைகளில்
பொருத்தப்பட்டிருந்த பெரிய ஹோர்டிங்ஸ், போர்க்கால
அடிப்படையில் அகற்றப்பட்டன.
மெரினா மற்றும் பிற கடற்கரைகள் பொதுமக்களுக்கு கடும்
தடைகளை விதித்தது.
புயல் கரையைக் கடப்பதற்குப் பல மணிநேரம் முன்பே,
பல இடங்களில் மின்சார சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக டி நகர், கே கே நகர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம்,
நங்கநல்லூர், தெற்கு சென்னையின் திருவான்மியூர்,
வட சென்னையின் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மற்றும்
புலியந்தோப் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டன.
புதன்கிழமை இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை காலை 7 மணி
வரை சென்னையில் விமானங்கள் செயல்படுவதற்குத் தடை
விதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் மற்றும் எம்டிசி பேருந்துகள்
இரவு 8 மணியளவில் இயங்குவதை நிறுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி,
கடந்த புதன்கிழமை பொது விடுமுறையை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருந்தனர். உணவு
மற்றும் தண்ணீரைச் சேமித்து வைக்கவும் எச்சரிக்கப்பட்டனர்.
நகரத்தின் 16 நிவாரண மையங்களில் சுமார் 600 பேர் தங்க
வைக்கப்பட்டனர். கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில்
அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள்
தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன.
மாலையில் ஆங்காங்கே மரங்கள் விழப்பட்ட செய்திகள் வெளிவரத்
தொடங்கின. ஆனால், இந்த மோசமான நிலைமையைச் சென்னை
கார்ப்பரேஷன் துரிதமாகவே சமாளித்திருக்கிறது.
இந்தயன் எக்ஸ்பிரஸ்
Re: நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
26.11.2020
@ayyasamy ram
அதை ஏன் கேக்குறீங்க அய்யா சார். ராத்திரி முழுஸ்ஸும் பயந்துட்டு இருந்தோம். வரதா புயலை பாத்தோம். இப்பவும் அதே பயம்தான். காத்து என்னாமாதிரி சொழட்டி சொழட்டி அடிச்சுது தெரியுமா சார். பயங்கரம் போங்க. போன்ல ச்சார்ஜ் இல்ல. லாப்டாப்ல ச்சார்ஜ் இல்ல. அப்புறமா UPSல தான் போன்ல ச்சார்ஜ் ஏத்தினோம். நேத்து மத்தியானம் 1 மணிக்கு போன கரண்ட்டு இன்னிக்கி சாயங்காலம் 3மணிக்குதான் வந்துச்சு. வரதா புயல் சமயத்தில தண்ணி பைப் ஒடஞ்சு, எலக்ட்ரிக் போஸ்ட் எரிஞ்சு, ரெண்டு நாள் கரண்ட் இல்லாம போச்சு.
பேபி
@ayyasamy ram
அதை ஏன் கேக்குறீங்க அய்யா சார். ராத்திரி முழுஸ்ஸும் பயந்துட்டு இருந்தோம். வரதா புயலை பாத்தோம். இப்பவும் அதே பயம்தான். காத்து என்னாமாதிரி சொழட்டி சொழட்டி அடிச்சுது தெரியுமா சார். பயங்கரம் போங்க. போன்ல ச்சார்ஜ் இல்ல. லாப்டாப்ல ச்சார்ஜ் இல்ல. அப்புறமா UPSல தான் போன்ல ச்சார்ஜ் ஏத்தினோம். நேத்து மத்தியானம் 1 மணிக்கு போன கரண்ட்டு இன்னிக்கி சாயங்காலம் 3மணிக்குதான் வந்துச்சு. வரதா புயல் சமயத்தில தண்ணி பைப் ஒடஞ்சு, எலக்ட்ரிக் போஸ்ட் எரிஞ்சு, ரெண்டு நாள் கரண்ட் இல்லாம போச்சு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
Similar topics
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» நிவர் புயல் - செய்திகள்
» 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - சென்னை? !
» சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டவர்கள் அத்யாவசிய பாஸ் பெறுவது எப்படி ?
» சென்னை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?போதுமான வசதிகள் இல்லாத அவலம்
» நிவர் புயல் - செய்திகள்
» 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - சென்னை? !
» சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டவர்கள் அத்யாவசிய பாஸ் பெறுவது எப்படி ?
» சென்னை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?போதுமான வசதிகள் இல்லாத அவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|