ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Yesterday at 10:04 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm

Admins Online

கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது

Go down

கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது Empty கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது

Post by ayyasamy ram on Thu Nov 26, 2020 12:58 pm

26 Nov 2020 10:42 am

நிவர் புயல் புதுவைக்கு வடக்கே நேற்று
இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது.
புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று
அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை
கடந்துவிட்டது.

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை
நோக்கி நகர்ந்து சென்றது. நிவர் தீவிரப் புயல் கரையைக்
கடந்த நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில்
கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள்
கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில்
18.7 செ.மீ மழையும், காரைக்காலில் 8.4 செ.மீ மழையும்,
சென்னையில் 8.9 செ.மீ மழையும், நாகையில் 6.2 செ.மீ
மழையும் பெய்துள்ளது.

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது.
பின்னர் அதுமேலும் வலுவிழந்தது. சூறவாளியாக மாறி
வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து
சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த போது 120 முதல் 135 கிலோ மீட்டர் வேகம்
இருந்த நிலையில் அதன் வேகம் பின்னர் 100 கிலோ மீட்டர்
என்ற அளவில் குறைந்தது.

புயலின் வேகம் குறைந்தாலும் அது செல்லும் வழியில் தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை முதல் தீவிர
கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

‘‘நிவர் புயல் கரையை கடந்த பிறகு வலுவிழந்துள்ளது.
அது மேலும் வலுவிழக்கும். கர்நாடகாவை நோக்கி நகர்ந்து
வருகிறது. புயலின் தாக்கத்தால் வங்ககடல் தொடர்ந்து அலையின்
வேகம் அதிகமாக இருக்கும்.

காற்றும் தொடர்ந்து வீசக்கூடும். இதனால் வட தமிழகத்தில்
மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். வட தமிழகத்தில்
பரவலாக மழை பெய்யும். சென்னையில் சற்று மழை பெய்யக்கூடும்.’’
எனத் தெரிவித்துள்ளது.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது Empty Re: கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது

Post by krishnaamma on Thu Nov 26, 2020 9:01 pm

ஆமாம், இங்கு காலை முதல் மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கிறது... ஆனால் வலுவாக இல்லை... தூறிக் கொண்டே இருக்கிறது....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது Empty Re: கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 27, 2020 12:18 pm

@krishnaamma wrote:ஆமாம், இங்கு காலை முதல் மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கிறது... ஆனால் வலுவாக இல்லை... தூறிக் கொண்டே இருக்கிறது....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336167

குளிர் அதிகம் இருப்பதாக தகவல். அப்பிடியா ?


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929

Back to top Go down

கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது Empty Re: கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum