ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

5 posters

Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by சிவா Tue Jan 12, 2010 6:12 pm

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Happy

நமக்கு முன்னேற்றம் தேவை. அதற்கு ஒவ்வொரு நாளையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருக்கும் நேரத்தை வீணாய் கழித்துவிட்டு `நேரம் போதவில்லை' என்றும், `நான் நினைத்தது நடக்கவில்லை' என்றும் சாக்குப்போக்கு சொல்லித் திரிந்தால் முன்னேற்றம் முடங்கித்தான் கிடக்கும்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியமானது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி நாம் பார்க்கலாம்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் முதல் மந்திரமே திட்டமிட்டு செயல்படுவதுதான். இதில் திட்டமிடுவது வேறு, செயல்படுவது வேறு. எல்லோரும் திட்டமிடுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி செயல்படுவது கஷ்டம்.

இதைத் தவிர்த்து முழுமையாக செயல்பட விரும்பினால் முதலில் நாம் ஒரு செயலை ஒரே முறையில் செய்து முடிக்கப் பழக வேண்டும். அப்படியானால்தான் அடுத்தடுத்த செயல்களை திட்டமிட்டபடி செய்ய முடியும்.

அடுத்ததாக எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி நூல்பிடித்தாற்போல செய்ய முடியாது. அதற்கு காரணம், நாம் மட்டும் இங்கு தனித்து இல்லை. சமூகமாக வாழ்கிறோம். நமக்காக, குடும்பத்துக்காக, ஊருக்காக என்று கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறோம். அதனால் மற்றவர்களின் தலையீடு நிச்சயம் இடையே வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு பணியை செய்யும்போது, பெற்றோர் ஒரு வேலையை செய்யச் சொல்லலாம். அதை உங்கள் பணிக்கு முன்பாக முடிக்க வேண்டிய அவசரம் என்று வற்புறுத்தலாம். இதனால் உங்கள் திட்டப்படி ஒரு செயலை செய்ய முடியாமல் போகலாம்.

இதுபோன்ற இடைïறைத் தவிர்க்க உங்கள் திட்டத்தை இரண்டாக வகுக்க வேண்டும். ஒன்று உங்கள் பணி (திட்டம்) சார்ந்தது. மற்றொன்று சூழல் (குடும்பம், சமூகம், உறவு, ஓய்வு) சார்ந்ததாக பிரிக்க வேண்டும். இதில் இத்தனை மணி நேரம் பணிக்கு, இதில் இருந்து இத்தனை மணி நேரம் மற்றவற்றிற்கு என்று பிரித்தாலும் சிக்கலைச் சந்திப்போம்.

நமது இலக்கை அடைய இவ்வளவு பணியைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று வகுக்க வேண்டும். அதன் இடையே சூழல்சார்ந்த நேர ஒதுக்கீடும் இடம் பெறவேண்டும். ஆனால் அன்றைய நாளின் பயன்பாட்டை கணக்கிடும்போது நாம் திட்டப்படி இலக்கிற்கான பணிகளை சரியாகச் செய்து முடித்திருக்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்படி செயல்படும்போது முடிக்காத பணிகளைக் கண்டு திகைக்கக் கூடாது. நாம் அந்தப் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? அதில் நாம் எந்த வகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என்று அடையாளம் காணுங்கள். அடுத்த நாள் அதை தவிர்க்க முயலுங்கள்.

உங்களின் திட்டம் குறித்து அனுபவ ரீதியாக சிலரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அவர்களிடம் கிடைக்கும் சாதகமான, பயனுள்ள ஆலோசனைகளை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பணியை அந்த நேரத்தில் செய்து முடிக்காமல் விட்டுவிட்டால் பணிகள் தேக்கம் அடைகிறது. இது ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். சோம்பலையும் வளர்க்கும். அது ஒரு குப்பைக்கூளம் போன்றது எனலாம். இந்தப் பணி அசுத்தம் மற்ற பணிகளையும் பாதிக்கும். அதனால்தான் ஒரே முறையிலும், தேக்கமில்லாமலும் செய்ய முடித்தாலே வெற்றியை நெருங்கிவிடலாம் என வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் இலக்கிற்கு இடைப்பட்ட காலத்தில் சந்தோஷம் தரும் செய்திகள், துக்கம் தருபவை, கொண்டாட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சந்தோஷம் வந்தால் நான் எதிர்பார்த்ததுதான் என நினையுங்கள். துக்கம் வந்தாலும் எதிர்பாராத இந்த இழப்பை சரி செய்வேன், அதற்காக உழைப்பேன் என்று எண்ணுங்கள்.

இறுதியாக நாம் உணர வேண்டியது வெற்றியாளர் களின் நேரம் தவறாமையைத்தான். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்புலமாக `நேரம் தவறாமை' இருக்கும். இதைப் பின்பற்றுவது ஆரோக்கியமான வளர்ச்சியைத் தரும். நன்மதிப்பையும் பெற்றுத்தரும். இது ஒரு டானிக் மாதிரி நம்மை ஊக்குவிக்கும்.

அதை நாமும் கடைபிடிப்போம். கடைபிடித்தால் வெற்றி பெறுவோம்!


ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by ரிபாஸ் Tue Jan 12, 2010 6:15 pm

அருமயான தகவல் தல மிக்க நன்றி ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 677196 ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by mdkhan Tue Jan 12, 2010 6:29 pm

அழகா சொன்னீங்க சிவா அண்ணா..............


சில பேர் நமிதாவை நினைச்சே ஒவ்வொரு நாளையும் வீனாக்குறாங்க........ ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol


ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Eegaraitkmkhan
ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by ரிபாஸ் Tue Jan 12, 2010 6:35 pm

mdkhan wrote:அழகா சொன்னீங்க சிவா அண்ணா..............


சில பேர் நமிதாவை நினைச்சே ஒவ்வொரு நாளையும் வீனாக்குறாங்க........ ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol

நமிய பாத்தி பேசாம தூக்கம் வராத கான் ஜி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by rikniz Tue Jan 12, 2010 7:42 pm

rifas wrote:
mdkhan wrote:அழகா சொன்னீங்க சிவா அண்ணா..............


சில பேர் நமிதாவை நினைச்சே ஒவ்வொரு நாளையும் வீனாக்குறாங்க........ ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Icon_lol

நமிய பாத்தி பேசாம தூக்கம் வராத கான் ஜி

ஆமாம்


ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by தாமு Fri Jan 15, 2010 4:02 pm

அருமயான தகவல் ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 677196 ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 677196 ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 677196 ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒருநாளை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum