ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 4:07 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Today at 2:39 am

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Today at 2:36 am

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:30 am

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Today at 2:27 am

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:23 am

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:23 am

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 2:21 am

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Today at 2:19 am

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 1:34 am

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Today at 12:50 am

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 8:32 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 8:30 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:23 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:22 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:12 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:51 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 3:46 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 3:53 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:52 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 1:10 am

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 1:08 am

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 1:04 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:57 am

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 am

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 12:50 am

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 12:46 am

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 12:44 am

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:43 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:37 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:40 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:37 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:18 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:06 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:06 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 8:04 pm

Admins Online

நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?

Go down

நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு? Empty நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?

Post by சக்தி18 on Wed Nov 25, 2020 7:22 pm

நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு? 185943-shotweb

வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத்தில் உள்ள சவுகான் பேங்கர் பகுதியில் ஒருவர் மளிகை கடை நடத்தி வந்தார் .அவரிடம் நஸ்ரத் என்ற பெண் தன்னுடைய மொபைல் போனை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார் .பின்னர் அந்த மொபைல் போனை மீட்க சென்ற போது அந்த மளிகை கடை உரிமையாளர் அதை தர மறுத்தார். அதனால் அந்த மளிகை கடை உரிமையாளரை மிரட்டுவதற்காக நஸ்ரத் என்ற அந்த பெண் தன்னை ஒரு தீவிரவாதி நஸீரின் தங்கை என்ற கூறினார் .
அதை கேட்டும் அந்த கடைக்காரர் அவரின் மொபைல் போனை தர மறுத்தார் .அதனால் கோபமடைந்த அந்த பெண் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு துப்பாக்கியை கொண்டு வந்தார் .பின்னர் அந்த கடையில் உள்ளவர்களை பார்த்து கண்டபடி சுட்டார் .நல்லவேளையாக அவருக்கு துப்பாக்கியை சரியாக பிடிக்க தெரியததால் துப்பாக்கி குண்டுகள் யார் மீதும் படவில்லை .அதனால் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை .

அதன் பின்னர் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள் .அதன் பிறகு அந்த பெண் நஸ்ரத்தை கைது செய்தார்கள் .பின்னர் போலீசார் விசாரித்த போது அவர் தீவிரவாதி நஸீரின் தங்கை அல்ல என்று தெரிந்தது .அவர் பெயரை அவர் தவறாக உபயோகப்படுத்தியுள்ளது போலீசாருக்கு தெரிந்துள்ளது .அதன் பின்னர் அந்த பெண்ணும் அவருக்கு உடந்தையாக வந்த ஒரு வாலிபரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் .இந்த காட்சிகள் ஊடகத்தில் வைரலாகியது .அந்த காட்சிகள் அவர் ஒரு புர்கா உடையணிந்து கடைக்காரரை துஷ்பிரயோகம் செய்ததைக் காமித்தது .

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2574
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு? Empty Re: நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?

Post by T.N.Balasubramanian on Wed Nov 25, 2020 9:57 pm

ஒரு விஷயம் புரியமாட்டேன் என்கிறது.
சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதில்
முஸ்லிம்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள். ஏன் ?
தங்க கடத்தல்/அந்நிய செலாவணி பண மாற்றம்.முதலியன?


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27858
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 9929

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum