ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....

Go down

புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு.... Empty புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....

Post by ayyasamy ram Wed Nov 25, 2020 7:51 am

புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு.... Tamil_News_large_2658975
-
* பதற்றத்தை தவிர்க்கவும்.
* வீட்டு ஜன்னல்கள், கதவுகளை மூடி வைத்தல்.

* கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், உலர்ந்த உணவு வகைகள்,
குடிநீர், மருந்துகள், குளுக்கோஸ் போன்றவை அடங்கிய அவசர
உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருத்தல்.

* விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் உட்பட ஆவணங்களை
நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைத்தல்.

* இந்திய வானிலை ஆய்வு மையம், தமழக பேரிடர் மேலாண்மை
ஆணையம் தரும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை பின்பற்றுக.

* மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

* பழுதடைந்த கட்டடங்கள், மரங்களுக்கு கீழ் ஒதுங்காதீர்கள்.
* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

* படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி அவசியம்.

* புயல் கரையை கடக்கும் போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம்.

* புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் குறையும்.
அதனால் புயல் கரையை கடந்து விட்டதாக எண்ண வேண்டாம்.

* மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும்.

* வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்து விட்டது
என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல
வேண்டாம்.

புயல் கரையை கடந்த பின்...

* அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் தேவை.
* ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.
* மழை காலங்களில் பாம்பு, பூச்சி கடிகளை தவிர்க்க கையில் கம்பு எடுத்து செல்லவும்.


சுற்றுப்புற கவனம்...


* சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைக்க வேண்டும்.
* காய்ச்சிய நீரை பருகவும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கனமழை எதிரொலி - சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» 'புரெவி' புயல் முடிவுக்கு வந்தது; கனமழை எச்சரிக்கை வாபஸ்
»  சென்னை அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம். அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்.
»  அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum