புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
29 Posts - 35%
prajai
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
2 Posts - 2%
jairam
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
7 Posts - 5%
prajai
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பசியும் ருசியும்! Poll_c10பசியும் ருசியும்! Poll_m10பசியும் ருசியும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் ருசியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 23, 2020 3:18 pm

பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது முதுமொழி.
பசி, ருசி, வாசனை, உணவில் நிறைவு போன்ற
உணர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

எல்லாம் உண்பதை ஒட்டிய விஷயங்கள்.
‘பசியில் உயிர் போகுதே…’
‘ஒரு வாய் கஞ்சி தர யாரும் இல்லையா…’
இதுபோல் பரிதவித்து ஏங்குவோர் கூட்டம் ஒருபுறம்.

‘பசியே எடுக்க மாட்டேங்குதே டாக்டர்…’
இப்படி புலம்பித் திரியும் சிறுகூட்டம் மறுபுறம்.
பசிதான், இரு தரப்புக்கும் பிரச்னை.
பசி உணர்வு குறித்து பார்ப்போம்…

மனிதனின் ரத்தத்தில், 80- முதல், 120 மில்லிகிராம் வரை,
குளுக்கோஸ் இருக்க வேண்டும். இதுதான் உடல்
பாகங்களுக்கு சக்தியை அளிக்கிறது.

உண்டு முடித்தவுடன், உடலில் ரத்த குளுக்கோஸ்
அளவு, 140 மி.கி., வரை இருக்கும். அதைவிட அதிகம்
இருந்தால் கழிவாக சிறுநீரில் வெளியேறும். பலருக்கு
நோயாகி படுத்தும்.

ரத்த குளுக்கோஸ் அளவு, 90- மில்லி கிராமை விட
குறைந்தால், பசிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு
குறையும்போது, வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும்.
‘காஸ்ட்ரின்’ என்ற ஹார்மோனும் சுரக்கும். இவை
சேர்ந்து, ஒட்டு மொத்தமாக வயிற்றுக்குள் ஏற்படுத்துவது
தான் பசி என்ற உணர்வு.

குளுக்கோஸ் குறைந்தால், எதிர்ப்பு தெரிவித்து
ரத்தத்தை ஏற்க மறுக்கும் மூளை.

உடலில் மிகச்சிறிய பகுதிதான் மூளை. ஆனால்
அதற்குத்தான், சுத்த ரத்தத்தில் பெரும்பகுதி தேவைப்
படுகிறது.

‘ஆஹா… வாசனை துாள் கிளப்புதே… சாப்பிடணும் போல
இருக்கே…’

இது போன்ற எண்ணம் வந்தவுடன் சாப்பிட்டால் தான்,
மருத்துவ ரீதியாக உடலுக்கு பலனைத் தரும் என
ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவின் வாசனையை முகர்வதால், உட்கொள்ளும்
அளவு மாறுபடுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமாக, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுப்
பண்டங்களில் வெளிப்படும் வாசனையை முகர்ந்தால்,
பசியுணர்வு குறையும்.

மகிழ்ச்சியை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி
பார்க்க முடியாததே இதற்கு காரணம். பசியுணர்வைக்
கட்டுப் படுத்துவதில், ஒரு வகை நறுமணமும் முக்கிய
காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பசி உணர்வை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதால்
தான், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

பசியால் தவிப்பவருக்கு, தயங்காமல் உணவிடுவோம்.
அது, எந்த வகை உயிரினமாகவும் இருக்கட்டும்.
பசி பிணி போக்க, அணையா சுடரை ஏற்றி வைத்தார்
வள்ளலார் சுவாமி. பெருங்கருணையுடன் பட்டினியை
விரட்ட, இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது அவர்
மூட்டிய அடுப்பு.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக