ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm

Admins Online

சினி செய்திகள் -வாரமலர்

Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty சினி செய்திகள் -வாரமலர்

Post by ayyasamy ram on Tue Nov 24, 2020 2:52 pm

சிம்புவின், மறைமுக சவால்!
-
சினி செய்திகள் -வாரமலர் Simbu-4
-
‘இனிமேல், படத்துக்குப் படம், என்னை மாறுபட்ட
சிம்புவாக பார்க்கலாம்…’ என்று, தன் ரசிகர்களுக்கு,
உத்தரவாதம் கொடுத்துள்ளார், சிம்பு.

அதன் காரணமாக, தற்போது, ஈஸ்வரன் படத்திற்காக,
20 கிலோ எடை குறைத்து, தன், ‘கெட் – அப்’பை மாற்றி
நடித்து வருபவர், வெண்ணிலா கபடிக்குழு பட
நாயகியான, சரண்யா மோகனிடம், பரத நாட்டியமும்
கற்று வருகிறார்.

இதையடுத்து, ‘கூடிய சீக்கிரமே, ‘கோலிவுட்,
‘ஹீரோ’களில், பரத நாட்டியத்தில் சிம்புவை அடிச்சுக்க
ஆளில்லை…’ என்று சொல்லும் வகையில், ஒரு படத்தில்,
பரத நாட்டியமாடி கலக்கப் போகிறேன்…’ என்று சொல்லி,
நடனத்துக்கு பெயர் பெற்ற, சில நடிகர்களுக்கு, மறைமுக
சவால் விடும் வகையில், ‘தில்’லாக பேசி வருகிறார், சிம்பு.

— சினிமா பொன்னையா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by ayyasamy ram on Tue Nov 24, 2020 2:53 pm

ஆண்ட்ரியாவை அதிர வைத்த, வாணி போஜன்!
-
சினி செய்திகள் -வாரமலர் 202003110434376283_Think-of-talking-to-Vani-Bhojan-the-heroine-of-the-movie-Oh_SECVPF
-
‘சீரியல்’ நடிகையரைக் கண்டு, சினிமா நடிகையர் பயப்படும்
காலமாகி விட்டது. அந்த அளவுக்கு, சின்னத்திரையில் இருந்து
சினிமாவுக்கு வந்துள்ள, பிரியா பவானி சங்கர் மற்றும்
வாணி போஜன் போன்ற நடிகையர், கோலிவுட்டில் தொடை
தட்டி திரிகின்றனர்.

அதிலும், ‘நான் தான் ஜூனியர் நயன்தாரா…’ என்று,
‘பில்ட் – அப்’ கொடுத்து வரும், வாணிபோஜன், கோலிவுட்டில்
எந்நேரமும் அரைக்கால் சட்டையுடன் திரிபவர்,
‘ஆண்ட்ரியா போன்ற, ‘மிட்நைட்’ மசாலா நடிகையரையே,
அதிர வைக்கப் போகிறேன்…’ என்று, தற்போது ஒரு மிரட்டலான,
ஆபாச, ‘ஆல்பத்’தை வெளியிட்டுள்ளார்.

ஆனான ஆளெல்லாம் தானானம் போடுறபோது,
கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை
அசைக்கிறது!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by ayyasamy ram on Tue Nov 24, 2020 2:54 pm

இளவட்ட நடிகையரை வெறுப்பேற்றும், நதியா!
-
சினி செய்திகள் -வாரமலர் 201805241505116955_Nathiya-opens-about-her-Young-look-secret_SECVPF
-
கடந்த, 1980 – 90களில், முன்னணி நடிகையாக வலம் வந்த,
நதியா, திருமணத்திற்கு பிறகு, இளமையான அம்மாவாகவும்,
முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இப்போது, 50 வயதாகும் நிலையிலும், 20 வயது பெண்ணை
போலவே இளமையாக காணப்படுகிறார். இதனால், அவர்
படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலே, ‘இளமையை எப்படி
பராமரிக்க வேண்டும் என்ற ரகசியத்தை, நதியாவிடம்
கேட்டு தெரிஞ்சிக்கோங்க. உங்க அம்மா வயசு அவங்களுக்கு.
ஆனா, அவங்களுக்கு அம்மா மாதிரி நீங்களும், உங்களுக்கு
மகள் மாதிரி அவங்களும் இருக்காங்க…’ என்று,
அழகை சரியாக பராமரிக்காத சில இளவட்ட நடிகையரிடம்
சொல்லி வெறுப்பேற்றுகின்றனர், இயக்குனர்கள்.

ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது
போல!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by heezulia on Tue Nov 24, 2020 5:10 pm

24.11.2020

@ayyasamy ram

ஈஸ்வரன் படத்துக்காக பரதநாட்டியம் கத்துக்கல. சொந்த விருப்பத்தின் பேர்ல கத்துகிறதா சிம்பு சொல்லியிருக்காராம். பரதநாட்டியம் கத்துக்க ஆசையாம்.

அவருக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுக்கும் சரண்யா மோகன், வேலாயுதம் படத்ல விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவர்தான். தனுஷ் நடிச்ச யாரடி நீ மோகினி படத்ல நடிச்சிருக்கார்.

சிம்பு ஒல்லியாவுறதுக்கு ஜிம்முக்கு மட்டும் போகல. நீச்சல் அடிக்கிறார், கூடைப்பந்து, டென்னிஸ் விளையாட்றார்.


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by ayyasamy ram on Tue Nov 24, 2020 5:32 pm

சினி செய்திகள் -வாரமலர் Febd90b3bdd38ecdfb6714c3bbbc0b21d6bf6c1dc76a24900688856eb73b5866
-
சிலம்பரசன் திரைப்படத்திற்காக 30 கிலோ வரை
எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
அவரை அருகில் பார்க்கும் பொழுது டைம் மிஷினில்
ட்ராவல் ஆகி பழைய சிம்புவை கண்முன் கொண்டு
நிறுத்துவது போல் இருக்கின்றது என ரசிகர்கள்
புகழாரம் சூட்டி வருகின்றனர்.
-
சினிமா எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64957
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by heezulia on Tue Nov 24, 2020 6:10 pm

24.11.2020

@ayyasamy ram

போன பெப்ருவரி காதலர் தின வெளியீடாக ஓ மை கடவுளே படத்ல ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். ஆகஸ்ட்ல ரிலீஸ் ஆன லாக்கப் படத்ல நடிச்சிருக்கார்.

இப்போ உள்ள நிலைல, படங்கள் ரிலீஸ் ஆகுமா இல்லையான்னு இருக்கு. நடிகர் ஜெய் கூட வெப் சீரீஸ் ல நடிச்சிட்டிருக்கார். அதர்வா கூட 'தாழ் திறவாய்' படமும், சூர்யாவின் தயாரிப்புல ரெண்டு படமும் கைவசம் இருக்கு. பேர் வைக்காத படங்கள், விக்ரம் ப்ரபு கூட 'பாயும் ஒளி நீ எனக்கு' னு கிட்டத்தட்ட அஞ்சாறு படங்கள் இருக்கு.

கல்யாணம் ஆகி, பிள்ளை பெற்ற பிறகும் கூட இப்டி சினிமால முன்னணி நடிகையாக வரலாம்னு படுபிஸியா வலம் வர்றாரே, சும்மாவா? இதனால பல நடிகைகளுக்கு வைத்தெரிச்சலாம்.


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by heezulia on Tue Nov 24, 2020 6:36 pm

24.11.2020

@ayyasamy ram

நதியா இப்பவும் இளமையுடனும், உற்சாகத்தோடும் இருக்கிறத பற்றி அவர்ட்ட கேட்டாங்களாம். அவர் இப்டி சொல்லியிருக்கார்.
"இது என்னோட பெற்றோர்களின் மரபணுல இருந்து வந்திருக்கலாம். நா எதுலயும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பேன். எக்ஸசைஸ், சரியான நேரத்ல சாப்ட்றது, தூங்குறது, எல்லோர்ட்டயும் நேர்மறையா இருப்பது இதுதான் காரணம். நேர்மறையான எண்ணங்கள் ஒருத்தர இளமையாக வச்சிருக்கும்"

நதியா ஜிமிக்கி, நதியா வளையல், நதியா கொண்டை, நதியா கம்மல் இதையெல்லாம் மறக்க முடியுமா?


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

சினி செய்திகள் -வாரமலர் Empty Re: சினி செய்திகள் -வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum