ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

2 posters

Go down

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் Empty மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

Post by ayyasamy ram Tue Nov 24, 2020 2:31 pm

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் 604472

பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் நாயகி
மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா
நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில்
தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் முத
ற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது.
நாயகியை ஒப்பந்தம்
செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால்,
பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை
நடத்தியது படக்குழு. முதலில் ‘பிசாசு’ படத்தில்
நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார்.

ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து
அவர் விலகவே, சயிஷா சைகல் ஒப்பந்தமானார்.
இதனை போயபடி சீனு தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது சயிஷா சைகலும் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக பிரயகா ஜெய்ஷ்வால்
ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா
நடிக்கவுள்ளார். துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம்
தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து
வருகிறார்.

இந்து தமிழ் திசை


Last edited by ayyasamy ram on Tue Nov 24, 2020 5:36 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் Empty Re: மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

Post by heezulia Tue Nov 24, 2020 4:33 pm

24.11.2020

@ayyasamy ram

இந்த சயிஷா சைகல் நடிகர் ஆர்யாவின் மனைவி.

தெலுங்கு முன்னணி ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு 60 வயசாமே. சயிஷாவுக்கு 23 வயசாம். இந்த வயசு வித்தியாசத்தில நடிக்கிறது ரசிகர்களுக்கு பிடிக்கலியாம். அதனாலதான் அவர் படத்தில இருந்து வெளியே வந்துட்டார் போல.

போட்டோல இருக்கிறது யார்?

இதுல ஆசிஷ் வித்யார்த்தி எங்க வந்தார்?


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4939
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் Empty Re: மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

Post by ayyasamy ram Tue Nov 24, 2020 5:39 pm

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் 1606198220-5038
-
செய்தியின் தலைப்பு மாற்றப்பட்டது!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் Empty Re: மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

Post by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் 22c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம் Empty Re: மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் பூஜை!
» சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி சாய்பல்லவியா?
» எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.
» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
» ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum