ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Sep 13, 2024 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`பொம்மி’ அபர்ணா பாலமுரளி

Go down

`பொம்மி’ அபர்ணா பாலமுரளி Empty `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

Post by ayyasamy ram Tue Nov 24, 2020 12:34 pm

`பொம்மி’ அபர்ணா பாலமுரளி Vikatan%2F2020-11%2F9a023bc5-1e1c-47a7-a05a-a9105a4e8a5d%2F4.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
`பொம்மி’ அபர்ணா பாலமுரளி Vikatan%2F2020-11%2Fe1512b45-8cca-4992-b696-b47f89e5c775%2F3.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸான `சூரரைப் போற்று’
படத்தில் ஹீரோ சூர்யாவைவிடவும் அதிகம் பேசப்படுகிறார்
நாயகி அபர்ணா பாலமுரளி.

பொம்மி என்ற கேரக்டராகவே வாழ்ந்துகாட்டிய நடிப்புக்கு
மட்டுமன்றி, மதுரை ஸ்லாங்கில் சொந்தக் குரலில்
பேசியதற்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
-
`பொம்மி’ அபர்ணா பாலமுரளி Vikatan%2F2020-11%2Fab466950-e218-43ea-95e2-273b516125aa%2F84_f.jpg?rect=24%2C0%2C507%2C317&auto=format%2Ccompress&format=webp&q=70&w=576&dpr=1
-
`சொந்தக் குரல்ல பேசினது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்...
இப்ப போனாத்தான் என்னவாம்… இதுதான் என் முதல்
டயலாக். கார்த்திகா வைத்யநாதன்கிட்ட கிளாசிகல் மியூசிக்
கத்துக்கறேன். எட்டு தோட்டாக்கள் படத்துலயும் இன்னும்
சில மலையாள படங்கள்லயும் பாடியிருக்கேன்.

தமிழ்ல மியூசிக் டைரக்டர்ஸ் கூப்பிட்டா பாட நான் ரெடி” –
அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் அபர்ணா,
தன் வாழ்க்கையின் சில முதல் அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டார்.

முதல் வெற்றி

ரெண்டாவது படிச்சிட்டிருந்தபோது பரதநாட்டியப் போட்டியில
கலந்துகிட்டு வாங்கின முதல் பரிசு.

முதல் தோல்வி

“ப்ளஸ் டூ மன்த்லி எக்ஸாம்ல கெமிஸ்ட்ரியில ஃபெயிலாயிட்டேன்.
லைஃப்ல முதல் தோல்வி அது. என்னால ஏத்துக்கவே முடியலை.
பத்தாவதுக்குப் பிறகு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவுல சயின்ஸ் பாடம்
ரொம்ப கஷ்டமா இருந்தது.

டீச்சர்ஸ் எல்லாம் என்னை சமாதானப்படுத்தி, சொல்லிக்
கொடுத்து அடுத்த டெஸ்ட்டுல நல்ல மார்க் எடுக்கவெச்சாங்க.
அப்புறம் மேத்ஸும் சயின்ஸும் என் ஃபேவரைட் சப்ஜெக்ட்ஸா
மாறினதெல்லாம் தனிக்கதை.”

முதல் காதல்

“குறிப்பிட்டுச் சொல்லிக்கிற மாதிரி எதுவும் வரலை.
ஆனா, சின்ன வயசுல மலையாள ஆக்டர் குஞ்சாகோ போபன்
மேல ஒரு க்ரஷ் இருந்தது.”

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ

`நடிக்க வர்றதுக்கு முன்னாடியும் சரி, நடிகையான பிறகும் சரி,
அந்த அனுபவம் இல்லை. என்னுடைய முதல் படம் ம
கேஷின்ட பிரதிகார’த்தையே ரிலீஸாகி மூணு நாள் கழிச்சுதான்
பார்த்தேன். ஃபர்ஸ்ட்டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கணும்னு
வெறித்தனமா வெயிட் பண்ற ஆளில்லை நான்.”

-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`பொம்மி’ அபர்ணா பாலமுரளி Empty Re: `பொம்மி’ அபர்ணா பாலமுரளி

Post by Guest Tue Nov 24, 2020 1:43 pm

`பொம்மி’ அபர்ணா பாலமுரளி 1571444738
நல்ல நடிப்பிற்காகவும்,சொந்தக் குரலில் பேசியதற்கும் .. வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum