புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
29 Posts - 60%
heezulia
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
194 Posts - 73%
heezulia
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 3%
prajai
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_m10‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 7:01 am

சென்னை,

‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

24-ந் தேதி (இன்று) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை?

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

25-ந் தேதி (நாளை) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை?

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 7:07 am

நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை (புதன்கிழமை) கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த புயல் மீட்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் (என்.டி.ஆர்.எப்.) இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையான வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில் 12 குழுக்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். 18 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்கள்.
=
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு 202011240550561022_Cyclone-Nivar-NDRF-Deputes-30-Teams-For-Rescue-Operations_SECVPF

இந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என என்.டி.ஆர்.எப். வட்டாரங்கள் தெரிவித்தன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 7:16 am

நிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: 'வெதர்மேன்' கணிப்பு
-
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Tamil_News_large_2658204
-
சென்னை:
நிவார் புயல் நெருக்கமாக வரும்போது, திசைமாறவும் வாய்ப்பு உள்ளது
என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு Gallerye_003742741_2658204

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்,
தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது:

நிவார் புயல் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என
கணிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு, 70 நாட்ஸ் வேகத்தில்
புயல் காற்று வீசக்கூடும். வர்தா புயலின் வேகம் 65 நாட்ஸ்
அளவில் இருந்தது.

இருப்பினும் புயல் நெருக்கமாக வரும் போது திசை மாறவும்
வாய்ப்பு உள்ளது.

புயல் எங்கு கடக்கும் என்பது இன்று உறுதியாக தெரியவரும்.
நகரப்பகுதி அல்லாத, மக்கள் வசிப்பிடம் அதிகம் இல்லாத
பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என நம்புவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 10:19 am

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல்
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
காலை நிலவரப்படி சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

நாகை:

சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளது.

நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது.

மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக