ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 5:32 pm

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

“ இந்தப் பாடகர் நல்லா எடுப்பாகப் பாடுவாரே? இப்போ ஏன் குரல் கம்முது?”

“அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாம்!”

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Guest Sun Nov 22, 2020 5:44 pm

அவ்வளவு கொடுமையா சார் அந்தக் கல்யாணம் என்பது?

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! IZ4MPu1EB4mlpPCasaZlUH4-IHf6-6v50eF0NoeS5ziOke1fdlwe43c-MZbd8hTVrvxT4FQ=s60கொஞ்சம் யோசிக்கணும்.
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by T.N.Balasubramanian Sun Nov 22, 2020 6:38 pm

அனுபவித்தால்தான் மற்றவனுக்கு அறிவுரை கூற முடியும், சக்தி.
சக்தி வந்தால்தான் சக்திக்கு தெரியும்.
வாழ்த்துகள்

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Guest Sun Nov 22, 2020 9:11 pm

ஒத்துக்கிறேன். ஆனா கொரொனா வந்து சக்தியை உள்ளே வராமல் செய்திடிச்சே!
கொரிய சக்தியையோ, ஜப்பானிய சக்தியையோ பாக்கலாமா என யோசிக்கிறேன். 'மற்றவனுக்கு அறிவுரை கூற' வாவது ஒரு சக்தி வேண்டுமே!?
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 12:03 pm

[quote="சக்தி18"]
கொரிய சக்தியையோ, ஜப்பானிய சக்தியையோ பாக்கலாமா என யோசிக்கிறேன். /quote] மேற்கோள் செய்த பதிவு: 1335769

ஓஹோ அப்பிடியா சங்கதி சிரி சிரி சிரி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Guest Mon Nov 23, 2020 4:50 pm

ஓஹோ அப்பிடியா சங்கதி -இரமணியன் ஐயா wrote:

'ஓஹோ அப்படியில்லை சங்கதி.’ சிரிக்கும் எமோஜி போட்டு வேடிக்கையாக்கி விட்டதால்.... நிச்சயம் மன்னிப்பு உண்டு.

அப்பா-அம்மா கஸ்டப்பட்டு வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்தபின்னர்..................……
அதையெல்லாம் மறந்து……..

அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விருப்பம் இல்லாமல்,அவர்கள் ஆசி இல்லாமல்….எதையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும்.. சக்தி,சக்தியை தேடும் போதும் அவர்களை மதிப்பான். அந்தக் கொரோனா மன்னித்தாலும், இந்தக் கொரோனாவை மட்டும் மன்னிக்க மாட்டான்.

அதனால்.. 'ஆஹா! அப்படியில்லை சங்கதி.’
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 5:51 pm

சக்தியின் வாயிலிருந்து உண்மையை அறிய
இந்த சிறுவன் (பால சுப்ரமணியன்) ஆடிய நாடகம்,
மன்னித்ததற்கு நன்றி புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by ayyasamy ram Mon Nov 23, 2020 6:08 pm

சுவாரஸ்யமான விவாதம்!
-
புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Guest Mon Nov 23, 2020 8:27 pm

'நிச்சயம் மன்னிப்பு உண்டு'...... அது உங்களுக்கு இல்லை ஐயா. எனக்கு மன்னிப்பு உண்டு.
திரி தொடங்கியவரும் ...மன்னிப்பார்.நகைசுவைப் பகுதி என்பதால்.

ஔவையுடன் நாடகம் ஆடிய பின்,இப்போது இங்கேயும் 'பால சுப்ரமணியன் ஆடிய நாடகம்' நன்றாகவே இருந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

சக்தி18 wrote:'நிச்சயம் மன்னிப்பு உண்டு'...... அது உங்களுக்கு இல்லை ஐயா. எனக்கு மன்னிப்பு உண்டு.
திரி தொடங்கியவரும் ...மன்னிப்பார்.நகைசுவைப் பகுதி என்பதால்.

ஔவையுடன் நாடகம் ஆடிய பின்,இப்போது இங்கேயும் 'பால சுப்ரமணியன் ஆடிய நாடகம்' நன்றாகவே இருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1335840

சமீப காலங்களில் அதிக மறுமொழி பெற்ற பதிவு போல் --தெரிகிறது.
அதற்கு உங்கள் நகைச்சுவை பதிவும் காரணகர்த்தாவும் நீங்களே.
நன்றி.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது! Empty Re: பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  மாற்றுப் பெண் என்பது திரிந்து மாட்டுப்பெண் ஆகிவிட்டது...!!
» டெஸ்க் டாப் ஐகான்கள் பெரியதாக ஆகிவிட்டது - உதவி தேவை!
» மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற
» கடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது அதனால் இன்று கொஞ்ச கடி
» எனது மெமரி கார்ட் போர்மட் ஆகிவிட்டது recovery சாப்ட்வேர் கிடைக்குமா ?- முத்துமுஹமது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum