Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
2 posters
Page 1 of 1
முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
இந்தியாவில்
நெட்ப்ளிக்ஸ் சேவை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய
தேதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை
ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இலவச சலுகை ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில்
அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சலுகை
டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அமலாக
இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வார
இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும்
இலவசமாக வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பதிவு
செய்யவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை.
விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின்
எப்போது வேண்டுமானாலும் 48 மணி நேரத்திற்கு
நெட்ப்ளிக்ஸ் சேவையை இலவசமாக ஸ்டிரீம் செய்து
பார்க்க முடியும்.
இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ்
சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ
அவசியம் இல்லை.
இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை
வழங்கப்படுகிறது.
எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின்
விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட்
சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும்
வசூலிக்கப்படாது.
தமிழ் சமயம் செய்திகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
ஆனால்....................நெட்ப்ளிக்ஸ் எதிராக ..
A Suitable Boy என்ற வெப்சீரிஸ் காரணமாக சிக்கலில் மாட்டியுள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞரும் கோயில் ஒன்றில் முத்தமிட்டுக் கொள்வதை போன்ற காட்சி A Suitable Boy வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளது. இந்தக்காட்சிக்கு பலரும் இணையத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்து மதத்தை அவமதிப்பாக அந்தக்காட்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தக்காட்சி இருப்பதாகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’என்று சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
tweet -Dr Narottam Mishra (@drnarottammisra)
(இணையம்/msn news)

Guest- Guest
Similar topics
» சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» 300 'யூனிட்' மின்சாரம் இலவசம்; பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு
» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
» சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum