ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Yesterday at 9:06 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 1:18 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

Admins Online

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்

Go down

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள் Empty புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்

Post by ayyasamy ram on Sun Nov 22, 2020 3:57 pm

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள் 202011220538480162_Without-brilliance-Deceived-and-lost-property-Actresses_SECVPF

-‘நடிகையர் திலகம்’ என்று பாராட்டப்பட்ட சாவித்ரி தன் கடைசி காலத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வறுமையில் வாடினார். சுமார் ஒரு வருட காலம் படுக்கையில் நோயாளியாக இருந்து உயிரை விட்டார்.

காஞ்சனா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக வேலை செய்தவர். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக வந்தார். ‘சிவந்த மண்’ படத்தில், சிவாஜிகணேசன் ஜோடியாக நடித்தார். ‘சாந்தி நிலையம்,’ ’பாமா விஜயம்,’ ‘அதே கண்கள்’ உள்பட பல படங்களில் நடித்து இருந்தார். இவர், சிலரால் ஏமாற்றப்பட்டு சொத்துகளை இழந்தார். வறுமை காரணமாக ஒரு கோவிலில் வேலை செய்தார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்துகளை மீட்டார். அந்த சொத்துகளை எல்லாம் திருப்பதி கோவிலுக்கு எழுதி கொடுத்து விட்டார்.

ஸ்ரீவித்யா சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இரவு பகலாக நடித்து உழைத்த பணத்தையும், சொத்துகளையும் இழந்தார். சில்க் சுமிதா சொந்த படம் எடுத்து, சொத்துகளை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.

‘கோழி கூவுது’ விஜி தவறான ஆபரேசனால் பாதிக்கப்பட்டு, சம்பாத்தித்த பணத்தை எல்லாம் சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் செலவிட்டார். பின்னர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது உள்ள நடிகைகளில் நம்பிக்கை துரோகத்தால் சில கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்தவர், நமீதா.
இவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும்
இரவு பகலாக நடித்து நிறைய சம்பாதித்தார். அந்த பணத்தை ‘ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்தார்.

சரியான வழிகாட்டுதலும், புத்திசாலித்தனமும் இல்லாமல், பாதி சொத்துகளை இழந்து விட்டார். எஞ்சியிருக்கும் சொத்துகளை காப்பாற்றுவதற்காக திடீர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த பட்டியலில், பானுப்ரியாவும் இருக்கிறார்.
சம்பாதித்த பணத்தை சரியாக காப்பாற்றாததால், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை
இழந்து விட்டார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள் Empty Re: புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 22, 2020 5:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5639
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3025

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள் Empty Re: புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்

Post by krishnaamma on Sun Nov 22, 2020 8:25 pm

பாவம் இவர்கள் , வெய்யில் மழை என்று பாராமல், எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில் சம்பாதிக்கிறார்கள்.... அவர்களை ஏமாற்ற எப்படித்தான் மனம் வருகிறதோ...அதுவும் பெற்றவர்களே..... கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63769
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12901

Back to top Go down

புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள் Empty Re: புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum