புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_m10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10 
42 Posts - 54%
ayyasamy ram

26 Posts - 33%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_m10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10 
86 Posts - 63%

26 Posts - 19%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_m10தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2020 4:11 pm

சென்னை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த
தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த
24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக மாற உள்ளது.

பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை
தாக்கும் என்று டெல்லி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய
இயக்குனரான மிருத்யுசய் மொகபா கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த
பகுதி இன்னும் 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக
மாறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) அன்று அது
புயலாக மாறி தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன.

புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த
பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி.மீட்டரில்
இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும்.

கடல் பகுதியில் 62 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும்
என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான
மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக 25-ந்தேதி வரையில் மீனவர்கள்
கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2020 4:11 pm

காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றி தமிழக வானிலை மைய
இயக்குனர் புவியரசனும் பல்வேறு தகவல்களை
வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் நோக்கி
வர வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர்.
இதனால் நாளை முதல் 25-ந்தேதி வரையில் பலத்த மழை
பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான
இடங்களில் நாளை மிதமான மழையும், உள்மாவட்டங்களில்
லேசான மழையும் பெய்யும்.

நாகை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம்,
புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை
மாவட்டங்களில் சில இடங்களில் நாளை மறுநாள் மிக பலத்த
மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை,
மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாட்டங்களிலும் பலத்த மழை
முதல் மிக பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி,
சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய
பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னைக்கு அருகே 1020 கி.மீ. தூரத்தில் இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. காரைக்காலில் இருந்து 900 கி.மீ.
தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘நிவர்’
என பெயர் சூட்டப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள்
தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு
நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று
அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக