புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு Poll_c10 இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு Poll_m10 இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 3:36 pm

 இந்தியாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி: :ரஷ்ய அதிபர் புடின் பேச்சு Tamil_News_Nov19_3_242443263530732
-
மாஸ்கோ, :ரஷ்யா கண்டுபிடித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி, இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யக் கூடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் 12வது உச்சி மாநாடு ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனப் பிரதமர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனாரோ மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்னரே தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டறியும் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளை, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 5 நாடுகளும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என நாம் ஒருமனதாக முடிவு செய்தோம். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நண்பர்கள் இந்த விஷயத்தை அப்போது முன்னிறுத்தினர்.

தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரசுக்கான தடுப்பூசி ‘ஸ்புட்னிக் வி’யை, கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. அதை முறைப்படி பதிவு செய்துள்ளோம். இந்த தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டும். எனவே இந்தியா மற்றும் சீனாவில் இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்யலாம். இந்த விஷயத்தில் இரு நாடுகளுடனும் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது.

ரஷ்யாவின் நேரடியான முதலீட்டு நிறுவனம் இந்தியாவுடனும், பிரேசிலுடனும் இந்த தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இதே போல் சீனாவுடனும், அங்குள்ள மருந்துக் கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இந்த தடுப்பூசிகளை தயார் செய்தால், இந்த நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, சிறிய நாடுகளுக்கும் விரைந்து இந்த தடுப்பூசிகளை விநியோகம் செய்ய முடியும்.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி, நல்ல பலன்களை கொடுத்துள்ளது. என்னுடைய மகளுக்கு அந்த தடுப்பூசி போட்டு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது முழு நலமாக உள்ளார். இந்த தடுப்பூசி 92 சதவீத பலன்களை அளிக்கிறது என்று ரஷ்யாவின் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ்  கூட்டமைப்பில் உள்ள 5 நாடுகளில் உலக மக்கள்தொகையின் 50 சதவீதம் பேர்  உள்ளனர். எனவே இந்த நாடுகளுக்கு தடுப்பூசிகளை விரைந்து விநியோகம் செய்தால்,  உலகில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் பல நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்  கொரோனாவின் 2ம் அலை துவங்கும் அபாயம் உள்ளது. 2ம் அலை துவங்கினால் உலகின்  ஒட்டுமொத்த பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் மேலும் உயிர்ப்பலிகள்  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

5 நாடுகளில் ஆராய்ச்சி நிறுவனம்
புடின் திட்டம்

பிரிக்ஸ்  நாடுகளின் சார்பில் தடுப்பூசிகளுக்காக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை துவக்க  வேண்டும் என்றும், அதன் கிளைகள் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 5  நாடுகளிலும் செயல்பட வேண்டும் என்ற யோசனையையும், இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புடின் முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘பரிசோதனை கட்டத்திலேயே இந்த மருந்து 92 சதவீதம் பலனளிக்கக் கூடியது என  தெரிந்து விட்டது என்று நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட டிரஸ்ட்  தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த செப்டம்பரில் இந்திய ஆராய்ச்சி நிறுவனம்  டாக்டர் ரெட்டிஸ், தடுப்பூசி தயாரிப்பிலும், விநியோகத்திலும் ரஷ்யாவுடன்  பங்குதாரராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்  அடிப்படையில் 10 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை ரெட்டிஸ் நிறுவனம்  தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக