புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_c10குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_m10குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_c10குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_m10குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 8:34 am

குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம் Tamil_News_large_2655512
- முனைவர் வை.சங்கரலிங்கம்
--

'உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடவுள் இன்னமும்
மனித குலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை
என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது' என்றார்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்'

குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்'
என்றார் திருவள்ளுவர்.

ஒரு குடும்பத்திற்கு குழந்தைச் செல்வம் போல் மகிழ்ச்சியையும்
நிறைவையும் கொண்டு வரும் பிறிதொரு செல்வம் இல்லை.
ஒவ்வொரு சமூகத்திற்கும் தேசத்திற்கும் வற்றாத மனித வள
ஊற்றுக்கண் குழந்தைச் செல்வமே.பெற்றோர் ஒவ்வொருவரும் தம்
குழந்தைக்கு கல்விச் செல்வத்தை, பொருட் செல்வத்தைச் சேமித்து
அளிக்கிறோம். அதற்காக அன்றாடம் கடுமையாக உழைக்கிறோம்.

அதேபோல், ஒவ்வொரு நாடும் தனது தேசத்தின் குழந்தைகளுக்காக
உடல் நலம் பேண, உள்ள நலம் பேண, தரமான கல்வி அளிக்க,
விளையாட்டு மைதானங்களை உருவாக்க, வேலை வாய்ப்பை உறுதி
செய்ய, அனைத்துக்கும் மேலாக தரமான குடிநீர், சத்து மிக்க உணவு,
தக்க உறைவிடம் ஆகியவற்றோடு கூடிய பாதுகாப்பான சுற்றுச்சூழலை
உறுதி செய்யப் போராடுகின்றன.

ஐ.நா., தீர்மானம்

பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் குழந்தைகள் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது. 1989 ல் நவம்பர் 20 ம் நாளில் ஐக்கிய
நாடுகள் பொதுச்சபை நாடு, மொழி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து
குழந்தைகளின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல், கலாச்சார,
குடியுரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும், குழந்தைகளின்
நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றியது.

அந்த நாளே சர்வதேச குழந்தைகள் தினம் ஆனது.ஒவ்வொரு குழந்தைக்கும்
ஒரு கனவு இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர்
முயற்சி செய்ய வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளின்
ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும்,
மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். ஆசிரியரோ அல்லது
பெற்றோரோ ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டு
அறிவுரை சொல்வது ஆபத்தானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 8:34 am

பாதிக்கும் குழந்தை மனம்

முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஏழெட்டுக்
குழந்தைகள் இருக்கும். கூட்டுக் குடும்பங்களில் பெற்றோர்களும்
குழந்தைகள் மீது பெரிதாகஅக்கறை காட்ட வேண்டிய தேவை
எழவில்லை.

ஆனால், இன்றோ தனிக்குடும்பச் சூழ்நிலைகளில், ஒன்று அல்லது
இரண்டு குழந்தைகளே இருக்கும் சூழ்நிலையில், பெற்றோர்
அதிகக் கவனத்தை குழந்தைகள் மீது செலுத்துகின்றனர்.

கல்விச்சூழலிலும், புறச்சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,
தொலைக்காட்சி, அலைபேசி போன்றவையால் ஏற்பட்டுள்ள
தாக்கங்கள், குழந்தை மனங்களை பெரிதும் ஆக்கிரமிக்கின்றன.

கல்வியில் மன அழுத்தம், போட்டி மனப்பான்மை, பகிர்ந்து கொள்ளும்
சுபாவமின்மை, வன்முறை எண்ணங்கள், உரிய வயது வருவதற்கு
முன்பே பாலியல் குறித்த அரைகுறைத் தகவல்கள், இணைய வழி
விளையாட்டுகள் என, குழந்தை மனம் இன்று சிதறலுக்கு உள்ளாகும்
அபாயம் அதிகரித்திருக்கிறது.

இது பெற்றோர், கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள் இணைந்து
சிந்திக்க வேண்டிய பிரச்னை எனலாம்.

இந்தியாவில் குழந்தைகள்மொத்த மக்கள் தொகையில்
30 சதவீதம் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள நாடு
நமது இந்தியா. நமது இந்திய அரசியல் சட்டத்தின் வழி காட்டும்
நெறிமுறைகள் - பிரிவு 39 இன் படி, குழந்தைகளுக்கான உரிமைகளைப்
பாதுகாக்க தேவைப்படும் சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம்
அளித்துள்ளது.

1959ல் ஜெனீவாவில் நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் தீர்மானத்தையொட்டி
இந்தியாவில் 1974 ல் குழந்தைகள் குறித்த தேசியக் கொள்கை
வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1986 ல் குழந்தைத் தொழிலாளர்
தடுப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இளம்பருவத்தினருக்கான நீதி குறித்த சட்டம் 2000 ல் நிறை
வேற்றப்பட்டது. குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய குழுமம்
(NCRC) 2007ல் உருவாக்கப்பட்டது. நமது அரசியல் சாசனம்
குழந்தைகளுக்கான கீழ்க்கண்ட உரிமைகளை உறுதி செய்துள்ளது.

1. பிரிவு 21(எ) வின் கீழ் இலவச ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

2. பிரிவு 24 இன் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துவது
தடை செய்யப்பட்டிருக்கிறது.

3. பிரிவு 39 (ஈ) வின் படி தங்கள் வயது மற்றும் உடற்தகுதிக்கு மீறிய பணிகளில்
குழந்தைகளை பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக ஈடுபடச் செய்தல்
குற்றமாகும். குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலையும் இப்பிரிவு தடுக்கிறது.

4. பிரிவு 39 (எப்) படி தங்கள் குழந்தைப் பருவத்தை கண்ணியத்துடன் வாழ
உரிமை உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 8:37 am

குழந்தைகளுக்கான பிரச்னைகள்

இன்று உலக நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளில்
பிரதானமானது நுண்ணுாட்டச்சத்துக் குறைபாடும் குழந்தைப்
பருவ இறப்பும் எனலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின்
மரணங்களை குறைப்பதில் ஓரளவு நாம் வெற்றி கண்டிருந்தாலும்
முற்றிலுமாக வெற்றி கொள்ள முடியவில்லை

இந்தியக் குழந்தைகள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை எடை
குறைவாக இருப்பது. நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்தில்
ஒரு குழந்தை பிறக்கும் போதே எடை குறைவாகப் பிறக்கிறது.
உரிய காலத்திற்கு முன் பிரசவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
கிராமப்புற வறுமையில் தவிக்கும் தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால்
மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக் குழந்தைகள் பெற
இயலவில்லை.

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளில் இரண்டாவது கல்வி பயிலும்
வாய்ப்புகள் குறித்ததானதாகும். உலக அளவில் 263 மில்லியன்
குழந்தைகள் கல்வியில் இடை நிற்றல் பிரச்னைகளை எதிர் கொள்ள
நேரிடுகிறது என யுனெஸ்கோ கவலை தெரிவிக்கிறது. ஆப்பிரிக்க
நாடுகளில் மூன்றில் ஒரு குழந்தை 14 வயது முடிவதற்குள்ளேயே
கல்வி கற்பதை இடை நிறுத்தி விடுகிறது.

நம் நாட்டில் இந்த விகிதம் படிப்படியாக குறைந்து வருவது நம்பிக்கை
அளிக்கிறது.

உழைப்புச் சுரண்டல்

மூன்றாவது பிரச்னை அவர்களின் உழைப்புச் சுரண்டல் தான்.
என்னதான் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டங்கள் நடப்பில்
இருந்தாலும், கிராமப்புறங்களில் வறுமையின் காரணமாக குழந்தைகள்
உழைப்பில் ஈடுபடுத்தப்பட நேர்கிறது.

உலக அளவில் 152 மில்லியன் குழந்தைகள் கல்வி உரிமை மறுக்கப்பட்டு
தொழிலாளர்களாகப் பணி புரிகின்றனர்.
இந்தியாவில் 1 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாகப் பணி புரிய
நேரிடுகிறது என யுனிசெப் நிறுவனம்
கண்டறிந்துள்ளது. இவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டி, தொழிற் கல்வி
பயிற்றுவித்து, அவர்களின் குழந்தைப் பருவத்தை மீட்டுத் தர வேண்டும்
என அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாடுபட்டு வருகின்றன.

நான்காம் பிரச்னை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது
எனலாம். 2016ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள்
தொடர்பாக சுமார் 1 லட்சம் வழக்குகள் நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்டது.
இதற்குப்பின்னர் போக்சோ
(PROTECTION OF CHILDREN FROM SEXUAL OFFENCES ACT) சட்ட
நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைத் திருமணம்

குழந்தைகள் சந்திக்கும் ஐந்தாம் பிரச்னை குழந்தைத் திருமணம்.
இந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் 15 வயது முடிவதற்கு முன்பே திருமணம்
செய்து வைக்கப்படுவதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறையை ஒழிக்கமத்திய அரசு திருமண வயதை உயர்த்தலாமா
என பரிசீலித்து வருகிறது.

2030 க்குள் இந்தியாவில் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழித்து விட
அரசு இலக்கு கொண்டு செயலாற்றி வருகிறது.

படிப்பும், விளையாட்டும், வண்ணக் கனவுகளும் நிறைந்த பருவத்தை நமது
குழந்தைகளுக்கு உறுதி செய்வதே இந்த சர்வதேச குழந்தைகள் நாளில் நாம்
ஏற்க வேண்டிய சபதமாகும்.

- முனைவர் வை.சங்கரலிங்கம்உதவித் தலைமையாசிரியர்
(பணி நிறைவு)மதுரை.
சிறப்புக் கட்டுரை பகுதி- தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக