புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை நிகழ்வு ஒன்றை படியுங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை நிகழ்வு ஒன்றை படியுங்கள்.
நெல்லையப்பர் கோவிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார். விளக்குகளை ஏற்றுவதும், இரவு கோவிலைச் சார்த்தப் போகிற நேரத்தில் ஒரு சில விளக்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார். வேலை செய்த நேரம் போக மற்ற நேரமெல்லாம், அவர் அம்பிகையின் சன்னதியிலேயே உட்கார்ந்திருப்பார். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது.
ஒருநாள், அம்பாள் உபாசகரான அனுபவசாலி ஒருவர் அக்கோவிலுக்கு வந்தார். அமைதியாக தரிசனத்தை முடித்துக் கொண்ட அவரது பார்வை அம்பாள் சன்னதியில் அமர்ந்திருந்த விளக்கேற்றும் தொழிலாளியின் மீது பதிந்தது.
அத்தொழிலாளியை அழைத்தார். அம்பாள் உபாசகர்." அப்பா! நான் ஒரு பாடலை உனக்கு சொல்லித் தருகிறேன். அதை நீ தினந்தோறும் சொல். நேரம் கிடைக்கும் போதெல்லம் சொல்" என்று சொல்லிப் பாடலை உபதேசித்தார்.
அப்பாடல்:
வையம் துரகம் மதகரி மா மகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
என்ற அபிராமி அந்தாதியின் 51ம் பாடல்.
அம்பிகையின் அடியார்களுக்கு உண்டான ஐஸ்வர்ய அடையாளங்களைச் சொல்லி, அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்பதே இப்பாடலின் கருத்து.
அம்பாள் உபாசகர் சொன்ன பாடலைக் கருத்தோடு கேட்ட விளக்கேற்றும் தொழிலாளி அதை இதயத்தில் பதிவு செய்து கொண்டார். அன்று முதல் அவரது வாய் அப்பாடலையே முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
உபதேச மந்திரத்தை சொல்லும் போது. உதடுகள் அசையலாமே தவிர, அது என்ன மந்த்திரம் என்பது அடுத்தவர் காதுகளில் விழக் கூடாது.
சாஸ்திரங்கள் சொல்லும் இந்த வழிமுறையை சாதாரணத் தொழிலாளியான அவர் கடைபிடித்தார் என்றால், அதற்கு அம்பிகையின் கடைக்கண் பார்வை அத்தொழிலாளியின் மீது படிந்து விட்டது என்பது தானே பொருள். பொருள் புரிந்தால் போதுமா? அந்த தொழிலாளிக்கு பொருள் கிடைக்க வேண்டாம?
அதற்குண்டான செயலை அம்பிகை, திருநெல்வேலியில் அரசரின் முன்னால் அரங்கேற்றி, தன் சன்னதியில் விளக்கேற்றும் தொழிலாளிக்குப் பொருட் செல்வத்தை வாரி வளங்கினாள்; நமக்கு அபிராமி அந்தாதியின் பெருமையை விளக்கினாள். மெய் சிலிர்க்கும் நிகழ்ச்சி அது.
அரசவையில் இருந்த அரசருக்கு, தலைமை அமைச்சரின் அக்கிரமங்கள் அனைத்தும் நிருபணம் ஆயின. அரசர் கவலை கொண்ட உள்ளத்தோடு நெல்லையப்பர் கோவிலுக்கு போனார். அவர் பின்னாலேயே அக்கிரமக்கார அமைச்சரும் ஓடினார்.
அரசரைக் கண்டதும்,கோவிலில் இருந்த சிறு சிறு சலசலப்புகளும் கூட அடங்கின. அம்பாள் சன்னதியில் அரசர் வழிபட்டுக் கொண்டிருந்தார். அவர் முன்னால் நீட்டப்பட்ட கற்பூர ஜோதி காற்றில் ஆடிய சத்தம் கூடக் கேட்டது. அவ்...வளவு நிசப்தம்.
கற்பூரஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்ட மன்னர் "ஏதோ சப்தம் கேட்கிறதே! என்ன சப்தம் அது?" என்ற வாறே நடந்தார். கூட இருந்த கும்பலும் போனது.
ஒரு இடம் வந்ததும் அரசர் நின்றார்."இங்கு தான் ஏதோ சப்தம் கேட்கிறது. அது ஏதோ மந்திரம் போல் இருக்கிறது" என்றார். கூட வந்தவர்களும் அப்பகுதியை அலசினார்கள். அங்கே, முனுமுனுத்தவாறே விளகேற்றிக் கொண்டிருந்த தொழிலாளி மட்டும்தான் இருந்தார். அவரை அரசரின் முன்னால் நிறுத்தினார்கள். அரசர் விபரம் கேட்டார். விளக்கேற்றும் தொழிலாளி தனக்கு உபதேசம் ஆனதையும், அன்று முதல் அதைச் சொல்லி வருவதையும் விவரித்தார்.
தொடரும்....

"அப்படியா? என்று ஆச்சரியத்தை முகத்தில் காட்டிய அரசர், அக்கிரம அமைச்சரை அழைத்து அவரது அதிகார முத்திரையைப் பறித்தார். அதை விளக்கேற்றும் தொழிலாளியிடம் வழங்கினார். "இன்று முதல் நீதான் தலைமை அமைச்சர்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
சற்று நேரத்தில் ஒரு தங்கப் பல்லக்கு கோவில் வாசலில் வந்து நின்றது. புதிய தலைமை அமைச்ச்சரான விளக்கேற்றும் தொழிலாளியை அதில் அமர வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றது. அபிராமி அந்தாதியின் 51 ம் பாடலில் சொல்லப்பட்ட அனைத்து ஐஸ்வரியங்களும் அவரை வந்து அடைந்தன.
உலகம் முழுவதும் எழில்மயம் .இறைவன் படைத்த படைப்பு அத்தனையும் அழகுப் பிழம்பு. மனிதன் செயற்கையினால் அழகை அழுக்கு ஆக்குகிறான். இயற்கையில் எல்லாமே அழகு தான். குழந்தை அழகாகப் பிறந்து அழுக்காக மடிகிறது. தளிர் அழகாகத் தோன்றி அழுக்கேறிச் சருகாக உதிர்கிறது.
இந்த அழகை தோற்றுவிக்கும் இணையில்லாச் சக்தி இறைவியாகிய இராஜராஜேசுவரி. அவள் பேரழகி. அவள் தூய அழகிலே சொக்கிப் போன அன்பர் பலர். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அவளை அபிராமி என்று வழங்குவர். அவளுடைய பேரருளிலே ஈடுபட்டவர் அபிராமிப் பட்டர். அவர் அபிராமியை அழகிய நூறு பாடல்களால் பாடியிருக்கிறார். அன்னையின் அழகையும் அருளையும் ஆற்றலையும் திருவிளையாடல்களையும் வீரச் செயல்களையும் திருநாமங்களையும் எண்ணி எண்ணி இன்புற்று, நம்மையும் எண்ணி எண்ணி வழிபாடு பண்ணி நலம் பெறச் செய்கிறார். எழில் உதயமானால் அதைக் கண்டு இதய மலர் மலருமல்லவா?
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1